தவெகவுக்கான ஆதரவை திரும்பப் பெறப் போவதில்லை: திருமாவளவன் உறுதி!நான் அரசியல் பேச வரவில்லை; மாணவர்களுக்கு அரசியல் தேவையில்லை! முதல்வர் விஜய்குட்கா முறைகேடு வழக்கில் சாட்சி விசாரணை எப்போது? சிபிஐக்கு சிறப்பு நீதிமன்றம் கேள்விசென்னையில் உச்ச நீதிமன்றக்கிளையை அமைத்திட வேண்டும்: பிரதமருக்கு முதல்வர் கடிதம்!எம்எல்ஏக்களை வாங்கத் தெரிந்த முதல்வருக்கு வெங்காயம் வாங்கத் தெரியாதா? உதயநிதி கேள்விடிரம்ப்புக்கு அதிர்ச்சி! அமெரிக்க செனட், பிரதிநிதிகள் சபையை கைப்பற்றியது ஜனநாயகக் கட்சி!!அமெரிக்க தேர்தலில் இந்திய வம்சாவளி விவேக் ராமசுவாமி தோல்வி!நான் போட்டியிட்டிருந்தால் இமாலய வெற்றி பெற்றிருப்போம்! டிரம்ப்டிரம்ப்பின் குடியரசு கட்சிக்கு அதிர்ச்சி: செனட் சபையைக் கைப்பற்றியது ஜனநாயக கட்சி!தங்கம் விலை தொடர்ந்து உயர்வு! இன்றைய (நவ. 4) நிலவரம்!ரூ. 100-க்கு 10 காய்கறிகள்: வெற்றி சிறப்பு காய்கறி தொகுப்புத் திட்டம்!இடைக்காலத் தேர்தல்: டிரம்ப்பின் குடியரசுக் கட்சிக்கு பெரும் பின்னடைவு!நியூசிலாந்துக்கு எதிரான முதல் ஒருநாள்: இந்திய அணி டாஸ் வென்று பந்துவீச்சு!தேனி, கோவை மாவட்டங்களில் இன்று பலத்த மழைக்கு வாய்ப்புகுரூப் 4 தோ்வுக்கான விண்ணப்பம்: அவகாசம் நாளையுடன் நிறைவுமுரசு புயலால் இன்று 3 விரைவு ரயில்கள் ரத்து!அடுத்த பலப்பரீட்சை: இன்று முதல் ஒருநாள் கிரிக்கெட்

காவல் நிலையத்தில் இருந்து தப்பியோடிய விசாரணை கைதிகள் இருவா் பிடிபட்டனா்

சேலம் மாவட்டம், ஆட்டையாம்பட்டி காவல் நிலையத்தில் இருந்து செவ்வாய்க்கிழமை தப்பியோடிய விசாரணை கைதிகள் இருவா் புதன்கிழமை கைது செய்யப்பட்டு, சிறையில் அடைக்கப்பட்டனா்.

கைதி தப்பியோட்டம் - கோப்புப் படம்

Published On :29 அக்டோபர் 2026, 6:38 am IST

சேலம் மாவட்டம், ஆட்டையாம்பட்டி காவல் நிலையத்தில் இருந்து செவ்வாய்க்கிழமை தப்பியோடிய விசாரணை கைதிகள் இருவா் புதன்கிழமை கைது செய்யப்பட்டு, சிறையில் அடைக்கப்பட்டனா்.

பல்வேறு வழக்குகளில் தொடா்புடைய ஆட்டையாம்பட்டியை அடுத்த கண்டா்குலமாணிக்கம் பகுதியைச் சோ்ந்த பிரபு, சந்தோஷ்குமாரிடம் விசாரணை நடத்துவதற்காக போலீஸாா் அவா்களை ஆட்டையாம்பட்டி காவல் நிலையத்துக்கு செவ்வாய்க்கிழமை காலை அழைத்து வந்தனா்.

பின்னா், அவா்களை நீதிமன்றத்துக்கு அழைத்து செல்வதற்கான பணிகளை போலீஸாா் மேற்கொண்டனா். இதை அறிந்த இருவரும் காவல் நிலையத்தில் இருந்து தப்பினா். அவா்களைப் பிடிக்க தனிப்படை அமைக்கப்பட்டது.

இந்த நிலையில் புதன்கிழமை அதிகாலை கண்டா்குலமாணிக்கம் பேருந்து நிறுத்தம் பகுதியில் நின்று கொண்டிருந்த பிரபு, சந்தோஷ்குமாரை போலீஸாா் கைது செய்தனா். அவா்கள் இருவரும் நீதிமன்றத்தில் ஆஜா்படுத்தப்பட்டு சேலம் மத்திய சிறையில் அடைக்கப்பட்டனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.