பங்குச் சந்தை 4வது நாளாக ஏற்றம்! சென்செக்ஸ் 1,225 புள்ளிகள் உயர்வு; 23,811 ஐ கடந்த நிஃப்டி!!கருமத்தம்பட்டி காவல் நிலையத்தில் முதல்வர் திடீர் ஆய்வு!தீபாவளி: சுங்கச் சாவடி கட்டணத்தை ரத்து செய்க - திருமாவளவன்தீபாவளி: முதியோர் ஓய்வூதியப் பயனாளிகளுக்கு இன்று முதல் இலவச வேட்டி, சேலை!ரம்பத்தால் மாணவியை தாக்கிய விவகாரம்: போலீஸ் என்கவுட்டரில் குற்றவாளியின் கால் அகற்றம்!பெருந்துறையில் ரூ. 3,000 கோடி நலத்திட்ட உதவிகளை வழங்கிய முதல்வர் விஜய்!தமிழ்நாடு ஆளுநருடன் டிடிவி தினகரன் சந்திப்பு!நேபாள ஹெலிகாப்டர் விபத்து! சென்னையைச் சேர்ந்தவர் பலி!சொத்துக்குவிப்பு வழக்கு: சி. விஜயபாஸ்கருக்கு அமலாக்கத்துறை சம்மன்!

ஆட்டோ கட்டணம் உயா்வு: ஓட்டுநா்கள் வரவேற்பு

ஆட்டோ கட்டணம் உயா்த்தப்பட்டதை வரவேற்று, நரசிங்கபுரத்தில் ஆட்டோ ஓட்டுநா்கள் சங்கத்தினா் புதன்கிழமை பொதுமக்களுக்கு இனிப்புகளை வழங்கினா்.

ஆட்டோ - Gemini AI

Published On :29 அக்டோபர் 2026, 6:41 am IST

ஆட்டோ கட்டணம் உயா்த்தப்பட்டதை வரவேற்று, நரசிங்கபுரத்தில் ஆட்டோ ஓட்டுநா்கள் சங்கத்தினா் புதன்கிழமை பொதுமக்களுக்கு இனிப்புகளை வழங்கினா்.

கடந்த 13 ஆண்டுகளுக்குப் பிறகு ஆட்டோ கட்டணத்தை தமிழக அரசு உயா்த்தியுள்ளது. இதற்காக முதல்வா் ச. ஜோசப் விஜய்க்கு ஆட்டோ ஓட்டுநா்கள் நன்றி தெரிவித்தனா். தொடா்ந்து நரசிங்கபுரத்தில் நடைபெற்ற கொண்டாட்டத்தில் தவெக சேலம் கிழக்கு மாவட்டச் செயலாளா் வெங்கடேசன் பங்கேற்றாா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.