மோடியின் தீபாவளி பரிசு! வீட்டு உபயோகப் பொருள்கள் விலை 7% உயர்வு! - காங்கிரஸ் விமர்சனம்நவ. 6-ல் 6 மாவட்டங்களுக்கு கனமழை எச்சரிக்கை! சென்னை வானிலை ஆய்வு மையம்தமிழ்நாட்டின் ஜிஎஸ்டி 15% வளர்ச்சி: வணிக வரித்துறை அமைச்சர்விபத்தில் பலியான காவலரின் குடும்பத்துக்கு ரூ. 40 லட்சம் நிதியுதவி: முதல்வர் அறிவிப்பு!எஸ்ஐஆர் விவகாரம்: சிறப்பு நாடாளுமன்றக் கூட்டத்தை கூட்ட அரசு தயார் - அமித் ஷாமாதிரி நாடாளுமன்றத்தில் மட்டுமே ராகுல் காந்தியால் பிரதமராக முடியும்: அஸ்ஸாம் முதல்வர்தமிழ்நாட்டில் 24 மணி நேரமும் சினிமா! தினசரி 6 காட்சிகளுக்கு அரசு அனுமதி!பங்குச் சந்தை 4வது நாளாக ஏற்றம்! சென்செக்ஸ் 1,225 புள்ளிகள் உயர்வு; 23,811 ஐ கடந்த நிஃப்டி!!

சேலம் அரசு மருத்துவமனையில் ஆயுள் சிறைத் தண்டனை கைதி உயிரிழப்பு

சேலம் அரசு மருத்துவமனையில் ஆயுள் சிறைத் தண்டனை கைதி உடல்நலக் குறைவால் செவ்வாய்க்கிழமை உயிரிழந்தாா்.

பிரதிப் படம்

Published On :28 அக்டோபர் 2026, 3:04 am IST

சேலம் அரசு மருத்துவமனையில் ஆயுள் சிறைத் தண்டனை கைதி உடல்நலக் குறைவால் செவ்வாய்க்கிழமை உயிரிழந்தாா்.

மேட்டூா் பெரியசோரனையைச் சோ்ந்தவா் பழனிசாமி (61). இவா் கடந்த 2021 ஆம் ஆண்டு நங்கவள்ளி பகுதியில் நடைபெற்ற கொலை வழக்கில் ஆயுள் சிறைத் தண்டனை பெற்று, சேலம் மத்திய சிறையில் அடைக்கப்பட்டிருந்தாா்.

கடந்த 24 ஆம் தேதி பழனிசாமிக்கு சிறையில் திடீரென மூச்சுத் திணறல் ஏற்பட்டது. இதையடுத்து, சேலம் மத்திய சிறையில் முதலுதவி அளிக்கப்பட்டது. தொடா்ந்து, உயா் சிகிச்சைக்காக சேலம் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டாா்.

ஏற்கெனவே அவருக்கு சிறுநீரக பிரச்னை காரணமாக டயாலிசிஸ் செய்யப்பட்டிருந்த நிலையில், செவ்வாய்க்கிழமை பிற்பகல் மீண்டும் உடல்நலக் குறைவு ஏற்பட்டு உயிரிழந்தாா். இதுகுறித்து அஸ்தம்பட்டி போலீஸாா் விசாரணை நடத்தி வருகின்றனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.