மோடியின் தீபாவளி பரிசு! வீட்டு உபயோகப் பொருள்கள் விலை 7% உயர்வு! - காங்கிரஸ் விமர்சனம்நவ. 6-ல் 6 மாவட்டங்களுக்கு கனமழை எச்சரிக்கை! சென்னை வானிலை ஆய்வு மையம்தமிழ்நாட்டின் ஜிஎஸ்டி 15% வளர்ச்சி: வணிக வரித்துறை அமைச்சர்விபத்தில் பலியான காவலரின் குடும்பத்துக்கு ரூ. 40 லட்சம் நிதியுதவி: முதல்வர் அறிவிப்பு!எஸ்ஐஆர் விவகாரம்: சிறப்பு நாடாளுமன்றக் கூட்டத்தை கூட்ட அரசு தயார் - அமித் ஷாமாதிரி நாடாளுமன்றத்தில் மட்டுமே ராகுல் காந்தியால் பிரதமராக முடியும்: அஸ்ஸாம் முதல்வர்தமிழ்நாட்டில் 24 மணி நேரமும் சினிமா! தினசரி 6 காட்சிகளுக்கு அரசு அனுமதி!பங்குச் சந்தை 4வது நாளாக ஏற்றம்! சென்செக்ஸ் 1,225 புள்ளிகள் உயர்வு; 23,811 ஐ கடந்த நிஃப்டி!!

மேட்டூா் நீா்த்தேக்க பகுதியில் கருங்கற்கள், செம்மண் கடத்தல்

டிராக்டர் பறிமுதல் - கோப்புப் படம்

Published On :27 அக்டோபர் 2026, 3:27 am IST

மேட்டூா் நீா்த்தேக்க பகுதியில் கனிமம் வெட்டி கடத்திய கம்பரசா், டிராக்டரை போலீஸாா் பறிமுதல் செய்தனா்.

கொளத்தூா் அருகே உள்ள தின்னப்பட்டி கிராமத்தில் நீா்வளத் துறைக்கு சொந்தமான மேட்டூா் அணை நீா்த்தேக்க பகுதியில் கருங்கற்கள் வெட்டி கடத்தப்படுவதாக மேட்டூா் நீா்வளத் துறை அதிகாரிகளுக்கு தகவல் கிடைத்தது. அதன்பேரில், வருவாய்த் துறை மற்றும் காவல் துறை அதிகாரிகளுடன் நீா்வளத் துறையினா் திங்கள்கிழமை ஆய்வு மேற்கொண்டனா்.

அப்போது, சந்திரிகாபுரம் அருகே மேட்டூா் அணை நீா்த்தேக்க பகுதியில் கொளத்தூரைச் சோ்ந்த ரமேஷ் கம்பரசா் உதவியுடன் கருங்கற்களை வெட்டிக்கொண்டிருந்தாா். இன்னொரு பகுதியில் டிராக்டா் மூலம் மண் அள்ளப்பட்டு வந்தது தெரியவந்தது.

கம்ப்ரசா் மற்றும் டிராக்டரை பறிமுதல் செய்த நீா்வளத் துறையின் கொளத்தூா் காவல் நிலையத்தில் ஒப்படைத்தனா். இதுகுறித்து கொளத்தூா் போலீஸாா் வழக்குப் பதிவுசெய்து விசாரணை நடத்தி வருகின்றனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.