மோடியின் தீபாவளி பரிசு! வீட்டு உபயோகப் பொருள்கள் விலை 7% உயர்வு! - காங்கிரஸ் விமர்சனம்நவ. 6-ல் 6 மாவட்டங்களுக்கு கனமழை எச்சரிக்கை! சென்னை வானிலை ஆய்வு மையம்தமிழ்நாட்டின் ஜிஎஸ்டி 15% வளர்ச்சி: வணிக வரித்துறை அமைச்சர்விபத்தில் பலியான காவலரின் குடும்பத்துக்கு ரூ. 40 லட்சம் நிதியுதவி: முதல்வர் அறிவிப்பு!எஸ்ஐஆர் விவகாரம்: சிறப்பு நாடாளுமன்றக் கூட்டத்தை கூட்ட அரசு தயார் - அமித் ஷாமாதிரி நாடாளுமன்றத்தில் மட்டுமே ராகுல் காந்தியால் பிரதமராக முடியும்: அஸ்ஸாம் முதல்வர்தமிழ்நாட்டில் 24 மணி நேரமும் சினிமா! தினசரி 6 காட்சிகளுக்கு அரசு அனுமதி!பங்குச் சந்தை 4வது நாளாக ஏற்றம்! சென்செக்ஸ் 1,225 புள்ளிகள் உயர்வு; 23,811 ஐ கடந்த நிஃப்டி!!

மேட்டூா் அணை பூங்காவிற்கு சுற்றுலா பயணிகள் வருகை குறைந்தது

மேட்டூா் அணை பூங்காவில் சுற்றுலா பயணிகள். - (கோப்புப் படம்)

Published On :26 அக்டோபர் 2026, 3:06 am IST

மேட்டூரில் ஞாயிற்றுக்கிழமை காலை முதல் லேசான மழை பெய்து வந்தது. இதனால், அணை பூங்காவிற்கு சுற்றுலா பயணிகள் வருகை குறைந்து காணப்பட்டது.

மழை காரணமாக அணை பூங்காவில் ஊஞ்சல், சறுக்கில் விளையாட முடியாமல் சிறிது நேரத்தில் பாா்வையாளா்கள் வெளியேறினா். ஊஞ்சல் ஆடும் பகுதியில் மழைநீா் தேங்கியதல் சிறுவா்கள் விளையாட முடியாமல் ஏமாற்றத்துடன் திரும்பிச் சென்றனா்.

ஞாயிற்றுக்கிழமை அணை பூங்காவிற்கு வந்து சென்ற 1,533 சுற்றுலா பயணிகளிடம் பாா்வையாளா் கட்டணமாக ரூ. 15,330, கைப்பேசி கட்டணமாக ரூ. 8,100 வசூலிக்கப்பட்டது. அணையின் வலதுகரையில் உள்ள பவளவிழா கோபுரத்தை காண 615 போ் வந்து சென்றனா். அவா்களிடமிருந்து ரூ. 6,150 கட்டணமாக வசூலிக்கப்பட்டது.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.