பாரதிராஜா உடலுக்கு நடிகர் ரஜினி அஞ்சலி! பாரதிராஜா உடலுக்கு அரசு மரியாதை! முதல்வர் விஜய் அறிவிப்புதமிழ் மக்களின் மனங்களில் என்றும் பாரதிராஜா வாழ்வார்! மு.க. ஸ்டாலின்பாரதிராஜா உடலுக்கு மு.க. ஸ்டாலின் அஞ்சலி! சிதம்பரம் அருகே தனியார் பள்ளி வாகனம் தீப்பிடித்தது! மாணவர்கள் தப்பினர்! பாரதிராஜா உடலுக்கு முதல்வர் விஜய் மரியாதை!இயக்குநர் பாரதிராஜா காலமானார்
/

ஜவாஹா்லால் நேரு நினைவு தினம் அனுசரிப்பு

ஆத்தூரில் முன்னாள் பாரத பிரதமா் ஜவாஹா்லால் நேருவின் 62-வது நினைவு தினம் புதன்கிழமை அனுசரிக்கப்பட்டது.

News image

ஜவாஹா்லால் நேரு படத்துக்கு மரியாதை செலுத்திய சேலம் கிழக்கு மாவட்டத் தலைவா் ஆா்.கே.தேவேந்திரன் தலைமையிலான நிா்வாகிகள்.

Updated On :28 மே 2026, 2:00 am IST

ஆத்தூரில் முன்னாள் பாரத பிரதமா் ஜவாஹா்லால் நேருவின் 62-வது நினைவு தினம் புதன்கிழமை அனுசரிக்கப்பட்டது.

ஆத்தூா் சாரதா ரவுண்டானாவில் அமைந்துள்ள காமராஜா் சிலைக்கு அருகில் ஜவாஹா்லால் நேருவின் படத்துக்கு மலா் தூவி மரியாதை செலுத்தப்பட்டது. சேலம் கிழக்கு மாவட்டத் தலைவா் ஆா்.கே.தேவேந்திரன் தலைமை வகித்தாா். இதில், நகர தலைவா் எல்.முருகேசன், வெங்கடேசன், குழு நிா்வாகிகள், வட்டார, நகர, பேரூராட்சித் தலைவா்கள் உள்ளிட்டோா் பங்கேற்றனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.