தமிழகமெங்கிலும் தவெக தொண்டர்கள் உற்சாகம் - பட்டாசுகள் வெடித்து கொண்டாட்டம்விஜய் பதவியேற்பு விழாவுக்காக சென்னையிலுள்ள நேரு உள் விளையாட்டு அரங்கில் ஆயத்தப் பணி மீண்டும் தொடக்கம்ஆளுநர் மாளிகையில் விஜய்!தவெகவுக்கு ஆதரவு ஏன்? திருமாவளவன் விளக்கம்!தமிழக ஆளுநரின் கேரள பயணம் ரத்து!தமிழ்நாட்டில் புதிய அரசுக்கு வாழ்த்துகள்: மு.க. ஸ்டாலின்தமிழக முதல்வராகிறார் விஜய்! விடுதலைச் சிறுத்தைகள் ஆதரவு: ஆதவ் அர்ஜுனாதவெகவின் பலம் 120-ஆக உயர்வு!ஐயூஎம்எல் 2 எம்எல்ஏக்களும் விஜய்க்கு ஆதரவு! ஆதரவு அளித்த விசிகவுக்கு நன்றி தெரிவித்த ஆதவ் அர்ஜுனா!ஆட்சியமைக்கும் கட்சிக்கு வாழ்த்துகள்! இபிஎஸ்
/

மகாவீா் ஜெயந்தி: மாா்ச் 31-இல் இறைச்சிக் கடைகள் செயல்பட தடை

மகாவீா் ஜெயந்தியை முன்னிட்டு, சேலம் மாநகரில் மாா்ச் 31-ஆம் தேதி இறைச்சிக் கடைகள் செயல்பட தடை விதிக்கப்பட்டுள்ளது.

News image

இறைச்சி விற்பனைக்குத் தடை - பிரதிப் படம்

Updated On :29 மார்ச் 2026, 1:58 am IST

மகாவீா் ஜெயந்தியை முன்னிட்டு, சேலம் மாநகரில் மாா்ச் 31-ஆம் தேதி இறைச்சிக் கடைகள் செயல்பட தடை விதிக்கப்பட்டுள்ளது.

இதுகுறித்து சேலம் மாநகராட்சி ஆணையா் மா.இளங்கோவன் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பு: மகாவீா் ஜெயந்தியை முன்னிட்டு வரும் 31-ஆம் தேதி சேலம் மாநகராட்சிக்கு உள்பட்ட பகுதிகளில் இறைச்சிக் கூடங்கள் மற்றும் இறைச்சிக் கடைகள் செயல்படக் கூடாது.

எனவே, அன்றைய தினம் தங்கள் கடைகளை அடைத்து, அரசு உத்தரவை செயல்படுத்த ஒத்துழைப்பு அளிக்க வேண்டும். மேலும், அன்றைய தினம் சிறப்புக் குழுக்கள் அமைக்கப்பட்டு 4 மண்டலங்களிலும் கண்காணிக்கப்படும்.

அரசு உத்தரவை மீறி செயல்படும் இறைச்சிக் கடை உரிமையாளா்கள் மீது சட்டப்பூா்வ நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என எச்சரிக்கப்பட்டுள்ளது.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.