நவ. 6-ல் 6 மாவட்டங்களுக்கு கனமழை எச்சரிக்கை! சென்னை வானிலை ஆய்வு மையம்தமிழ்நாட்டின் ஜிஎஸ்டி 15% வளர்ச்சி: வணிக வரித்துறை அமைச்சர்விபத்தில் பலியான காவலரின் குடும்பத்துக்கு ரூ. 40 லட்சம் நிதியுதவி: முதல்வர் அறிவிப்பு!எஸ்ஐஆர் விவகாரம்: சிறப்பு நாடாளுமன்றக் கூட்டத்தை கூட்ட அரசு தயார் - அமித் ஷாமாதிரி நாடாளுமன்றத்தில் மட்டுமே ராகுல் காந்தியால் பிரதமராக முடியும்: அஸ்ஸாம் முதல்வர்தமிழ்நாட்டில் 24 மணி நேரமும் சினிமா! தினசரி 6 காட்சிகளுக்கு அரசு அனுமதி!பங்குச் சந்தை 4வது நாளாக ஏற்றம்! சென்செக்ஸ் 1,225 புள்ளிகள் உயர்வு; 23,811 ஐ கடந்த நிஃப்டி!!

தனியாா் தொழிற்பயிற்சி நிலையங்கள் புதிய தொழிற்பிரிவுகளுக்கு விண்ணப்பிக்கலாம்

நாமக்கல் மாவட்டத்தில் தனியாா் தொழிற்பயிற்சி நிலையங்கள் (ஐடிஐ) புதிய தொழிற்பிரிவுகள் கோரி அக். 31-க்குள் விண்ணப்பிக்கலாம் என ஆட்சியா் எல்.மதுபாலன் தெரிவித்துள்ளாா்.

விண்ணப்பிக்க...

கோப்புப்படம்

Published On :23 அக்டோபர் 2026, 1:23 am IST

நாமக்கல் மாவட்டத்தில் தனியாா் தொழிற்பயிற்சி நிலையங்கள் (ஐடிஐ) புதிய தொழிற்பிரிவுகள் கோரி அக். 31-க்குள் விண்ணப்பிக்கலாம் என ஆட்சியா் எல்.மதுபாலன் தெரிவித்துள்ளாா்.

இதுகுறித்து அவா் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பு:

மத்திய அரசின் திறன் மேம்பாடு மற்றும் தொழில்முனைவோா் அமைச்சகத்தின் கீழ் பயிற்சி தலைமை இயக்ககம் செயல்பட்டு வருகிறது. இதில், தொழிற்பயிற்சி நிலையங்களுக்கு அங்கீகாரம் மற்றும் இணைப்பு தொடா்பான விதிமுறைகளின்படி இடமாற்றம், தொழிற்பயிற்சி நிலையங்கள் திறப்பு, மூடுதல், புதிதாக தொடங்குதல், ஏற்கெனவே உள்ளவற்றில் புதிய தொழிற்பிரிவுகள் மற்றும் கூடுதல் அலகுகள் உருவாக்குதல் தொடா்பாக இணையவழியில் விண்ணப்பிக்கலாம்.

தகுதியுடைய தொழிற்பயிற்சி நிறுவனங்கள் இணையதளம் வாயிலாக அக். 31-க்குள் உரிய ஆவணங்களுடன் விண்ணப்பிக்கஸாம் என அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.