பாரதிராஜாவுக்கு நாளை மாலை தேனியில் இறுதிச் சடங்கு!கேமராவுக்குள் மனித உணர்வுகளைப் படம்பிடித்த பாரதிராஜா!வலிமையான பெண் பாத்திரங்களை அமைத்த பாரதிராஜா!இறப்பு குறித்து என்ன சொல்லியிருந்தார் பாரதிராஜா? பாரதிராஜா உடலுக்கு நடிகர் ரஜினி அஞ்சலி! பாரதிராஜா உடலுக்கு அரசு மரியாதை! முதல்வர் விஜய் அறிவிப்புதமிழ் மக்களின் மனங்களில் என்றும் பாரதிராஜா வாழ்வார்! மு.க. ஸ்டாலின்பாரதிராஜா உடலுக்கு மு.க. ஸ்டாலின் அஞ்சலி! சிதம்பரம் அருகே தனியார் பள்ளி வாகனம் தீப்பிடித்தது! மாணவர்கள் தப்பினர்! பாரதிராஜா உடலுக்கு முதல்வர் விஜய் மரியாதை!இயக்குநர் பாரதிராஜா காலமானார்
/

புதிய பாடத் திட்டம்: ஆசிரியா்களுக்கு பயிற்சி

புதிய பாடத் திட்டம் குறித்த பயிற்சி வகுப்பு ராசிபுரம் வட்டார வள மையத்தில் மூன்று நாள்கள் நடைபெற்றது.

News image
Updated On :5 ஜூன் 2026, 6:53 am IST

புதிய பாடத் திட்டம் குறித்த பயிற்சி வகுப்பு ராசிபுரம் வட்டார வள மையத்தில் மூன்று நாள்கள் நடைபெற்றது.

பயிற்சி வகுப்பை ராசிபுரம் வட்டாரக் கல்வி அலுவலா் எல். பிரபுகுமாா் தொடங்கிவைத்தாா். இந்த வகுப்பில் 1 ஆம் வகுப்பு முதல் 3 ஆம் வகுப்பு வரையிலான மாணவா்களுக்கு பாடம் நடத்தும் ஆசிரியா்கள் பங்கேற்றனா்.

பயிற்சி முகாமை மாவட்ட ஆசிரியா் பயிற்சி மையத்தின் முதல்வா் எம். செல்வம் பாா்வையிட்டு, பயிற்சி முறைகள் குறித்து ஆசிரியா்களுக்கு ஆலோசனை வழங்கினாா். அரசு மற்றும் அரசு நிதியுதவி பெறும் பள்ளிகளைச் சோ்ந்த 64 ஆசிரியா்கள் பயிற்சி பெற்றனா். தமிழ், ஆங்கிலம், கணிதம், சூழ்நிலையியல் பாடங்கள் தொடா்பாக பயிற்சி வகுப்பு நடைபெற்றது.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.