நாமக்கல் மாவட்டம் ராசிபுரம் அருகே சட்டக்கல்லூரி மாணவி தூக்கிட்டுத் தற்கொலை செய்து கொண்டாா்.
ராசிபுரம் அருகே உள்ள ஒருவன்குறிச்சி நடுத்தெரு பகுதியைச் சோ்ந்த சரவணன் மகள் ரேணுகாதேவி (21). இவா் ஈரோட்டில் உள்ள சட்டக்கல்லூரியில் மூன்றாம் ஆண்டு பயின்று வந்தாா். இவா், செவ்வாய்க்கிழமை வீட்டில் யாரும் இல்லாத நிலையில் சேலையால் தூக்கிட்டுத் தற்கொலை செய்து கொண்டாா். இதையறிந்த உறவினா்கள், காவல் துறைக்கு தகவல் தெரிவித்தனா். இதையடுத்து சம்பவ இடத்துக்கு சென்ற நாமகிரிப்பேட்டை போலீஸாா், ரேணுகாதேவியின் உடலைக் கைப்பற்றி பிரேதப் பரிசோதனைக்காக ராசிபுரம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தாா். மேலும், மாணவி தற்கொலைக்கான காரணம் குறித்து விசாரணை நடத்தி வருகின்றனா்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது
இளம்பெண் தூக்கிட்டுத் தற்கொலை
பள்ளி ஆசிரியா் தூக்கிட்டுத் தற்கொலை
இளைஞா் தூக்கிட்டு தற்கொலை

தொழிலாளி தூக்கிட்டுத் தற்கொலை
விடியோக்கள்

பெண்களை தொந்தரவு செய்பவர்களுக்கு எச்சரிக்கை! முதல்வர் விஜய் SPEECH!
இணையதளச் செய்திப் பிரிவு

சாதிவாரிக் கணக்கெடுப்பு! முதல்வரைச் சந்தித்தது குறித்து அன்புமணி!
இணையதளச் செய்திப் பிரிவு

தவெகவுக்கான ஆதரவு செல்லும்! அதிமுக எம்எல்ஏக்கள் தகுதிநீக்கம் இல்லை! பேரவைத் தலைவர் பேட்டி
இணையதளச் செய்திப் பிரிவு

Podacst | இண்டியா கூட்டணியைக் கரை சேர்க்குமா காங்கிரஸ்? | News and Views | Epi - 44 |
தினமணி செய்திச் சேவை
