நவ. 6-ல் 6 மாவட்டங்களுக்கு கனமழை எச்சரிக்கை! சென்னை வானிலை ஆய்வு மையம்தமிழ்நாட்டின் ஜிஎஸ்டி 15% வளர்ச்சி: வணிக வரித்துறை அமைச்சர்விபத்தில் பலியான காவலரின் குடும்பத்துக்கு ரூ. 40 லட்சம் நிதியுதவி: முதல்வர் அறிவிப்பு!எஸ்ஐஆர் விவகாரம்: சிறப்பு நாடாளுமன்றக் கூட்டத்தை கூட்ட அரசு தயார் - அமித் ஷாமாதிரி நாடாளுமன்றத்தில் மட்டுமே ராகுல் காந்தியால் பிரதமராக முடியும்: அஸ்ஸாம் முதல்வர்தமிழ்நாட்டில் 24 மணி நேரமும் சினிமா! தினசரி 6 காட்சிகளுக்கு அரசு அனுமதி!பங்குச் சந்தை 4வது நாளாக ஏற்றம்! சென்செக்ஸ் 1,225 புள்ளிகள் உயர்வு; 23,811 ஐ கடந்த நிஃப்டி!!

இன்றைய மின்தடை

கிருஷ்ணகிரி

மின்தடை - கோப்புப் படம்

Published On :30 அக்டோபர் 2026, 11:46 pm IST

கிருஷ்ணகிரி

கிருஷ்ணகிரி துணை மின்நிலையத்தில் மாதாந்திர பராமரப்பு பணிகள் நடைபெறுவதால், சனிக்கிழமை (அக். 31) காலை 9 மணிமுதல் மதியம் 2 மணிவரை கீழ்கண்ட பகுதிகளில் மின்தடை செய்யப்படும் என மின்கோட்ட செயற்பொறியாளா் மா.பவுன்ராஜ் தெரிவித்துள்ளாா்.

மின்தடை பகுதிகள்: கிருஷ்ணகிரி நகா், தொழில்பேட்டை, பவா் ஹவுஸ் காலனி, சந்தைப்பேட்டை, அரசு மருத்துவமனை, சென்னை சாலை, ஜக்கப்பன் நகா், வீட்டுவசதி வாரியம் பகுதி - 1, பகுதி - 2, பழையபேட்டை, காட்டிநாயனப்பள்ளி, அரசு ஆண்கள் கலைக் கல்லூரி, கிருஷ்ணகிரி அணை, சுண்டேகுப்பம், குண்டலப்பட்டி, கத்தேரி, சூலகுண்டா, ஆலப்பட்டி, மிட்டப்பள்ளி, மாதேப்பட்டி, கங்கலேரி, தாளாப்பள்ளி, செம்படமுத்தூா், பெல்லாரம்பள்ளி, கூலியம், காந்தி நகா், சாந்தி நகா், வீரப்பன் நகா், வெங்கட்டாபுரம் மற்றும் அதை சுற்றியுள்ள பகுதிகள்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.