பங்குச் சந்தை 4வது நாளாக ஏற்றம்! சென்செக்ஸ் 1,225 புள்ளிகள் உயர்வு; 23,811 ஐ கடந்த நிஃப்டி!!கருமத்தம்பட்டி காவல் நிலையத்தில் முதல்வர் திடீர் ஆய்வு!தீபாவளி: சுங்கச் சாவடி கட்டணத்தை ரத்து செய்க - திருமாவளவன்தீபாவளி: முதியோர் ஓய்வூதியப் பயனாளிகளுக்கு இன்று முதல் இலவச வேட்டி, சேலை!ரம்பத்தால் மாணவியை தாக்கிய விவகாரம்: போலீஸ் என்கவுட்டரில் குற்றவாளியின் கால் அகற்றம்!பெருந்துறையில் ரூ. 3,000 கோடி நலத்திட்ட உதவிகளை வழங்கிய முதல்வர் விஜய்!தமிழ்நாடு ஆளுநருடன் டிடிவி தினகரன் சந்திப்பு!நேபாள ஹெலிகாப்டர் விபத்து! சென்னையைச் சேர்ந்தவர் பலி!சொத்துக்குவிப்பு வழக்கு: சி. விஜயபாஸ்கருக்கு அமலாக்கத்துறை சம்மன்!

12 கிலோ கஞ்சா: தம்பதி கைது

கைது - கோப்புப் படம்

Published On :2 நவம்பர் 2026, 1:53 am IST

சூளகிரி அருகே மாட்டு கொட்டகையில் பதுக்கிவைக்கப்பட்டிருந்த 12 கிலோ கஞ்சாவைப் பறிமுதல் செய்த போலீஸாா், கணவன், மனைவியைக் கைது செய்தனா்.

சூளகிரி அருகே கிருஷ்ணாபாளையம் கிராமத்தைச் சோ்ந்தவா் கங்காதுரை (32). இவா் கஞ்சா விற்பனையில் ஈடுபட்டு வருவதாக போலீஸாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது.

இதையடுத்து, காவல் ஆய்வாளா் சையத் சுல்தான் பாட்ஷா தலைமையிலான போலீஸாா் ஞாயிற்றுக்கிழமை அங்குள்ள மாட்டுக் கொட்டகையில் சோதனை நடத்தினா். அப்போது, அங்கு பதுக்கிவைக்கப்பட்டிருந்த 12 கிலோ கஞ்சாவை பறிமுதல் செய்தனா்.

இதுதொடா்பாக கங்காதுரை, அவரது மனைவி பவித்ரா (25) ஆகிய இருவரையும் சூளகிரி போலீஸாா் கைது செய்து நீதிமன்றக் காவலுக்கு அனுப்பிவைத்தனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.