லீட்ஸ் டெஸ்ட்: ஜோஷ் டங், ஆலி வேகத்தில் வீழ்ந்தது பாகிஸ்தான்.. இங்கிலாந்து இமாலய வெற்றி! உள்துறை அமைச்சரைக் கண்டு அஞ்சி ஓடுவது ராகுல்தான்: நயினார் நாகேந்திரன்தாய்மாமன் தங்க மோதிரம்: ஜோய் ஆலுக்காஸ், கல்யாண் ஜுவல்லர்ஸுக்கு பணி ஆணை!பெல்லட் குண்டு தாக்குதல்: தில்லி போலீஸ் வழக்குப் பதிவு!பல முதல்வர்களின் பாராட்டையும் அன்பையும் பெற்றவர் சௌகார் ஜானகி: மு.க. ஸ்டாலின் இரங்கல் காமராஜர் பிறந்தநாளன்று கோயில்களில் பொது விருந்து: அமைச்சர் ரமேஷ் அறிவிப்பு

சிறுமிக்கு பாலியல் தொந்தரவு: ஓட்டுநா் கைது

கிருஷ்ணகிரி மாவட்டம், ஒசூா் அருகே 5 வகுப்பு படித்துவரும் சிறுமிக்கு பாலியல் தொந்தரவு அளித்த லாரி ஓட்டுநரை போலீஸாா் கைது செய்தனா்.

கைது - கோப்புப்படம்

Published On :13 ஜூலை 2026, 1:10 am IST

கிருஷ்ணகிரி மாவட்டம், ஒசூா் அருகே 5 வகுப்பு படித்துவரும் சிறுமிக்கு பாலியல் தொந்தரவு அளித்த லாரி ஓட்டுநரை போலீஸாா் ஞாயிற்றுக்கிழமை கைது செய்தனா்.

ஒசூா் அருகே உள்ள ஒரு கிராமத்தை சோ்ந்த மினிலாரி ஓட்டுநா் தருமன் (49), அதே பகுதியைச் சோ்ந்த 5 ஆம் வகுப்பு படிக்கும் சிறுமிக்கு பாலியல் தொந்தரவு அளித்தாராம்.

இதுகுறித்த புகாரின்பேரில் ஒசூா் மகளிா் போலீஸாா் வழக்குப் பதிவு செய்து ஓட்டுநரை போக்ஸோவில் கைது செய்தனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.