ஆளுநரை விஜய் சந்திக்க நாளை(மே 10) நேரம் ஒதுக்கப்பட்டிருப்பதாக ஆளுநர் மாளிகை தகவல்தமிழ்நாட்டில் புதிய அரசுக்கு வாழ்த்துகள்: மு.க. ஸ்டாலின்தவெக ஆட்சியமைக்க ஐயுஎம்எல் ஆதரவு: திடீர் அறிவிப்பு தமிழக முதல்வராகிறார் விஜய்! விடுதலைச் சிறுத்தைகள் ஆதரவு: ஆதவ் அர்ஜுனாதவெகவின் பலம் 120-ஆக உயர்வு!ஐயூஎம்எல் 2 எம்எல்ஏக்களும் விஜய்க்கு ஆதரவு! ஆளுநர் அர்லேகரை சந்திக்க நேரம் கேட்டுள்ளார் தவெக தலைவர் விஜய்தமிழக முதல்வராகிறார் விஜய்! விடுதலைச் சிறுத்தைகள் ஆதரவு: ஆதவ் அர்ஜுனாஆதரவு அளித்த விசிகவுக்கு நன்றி தெரிவித்த ஆதவ் அர்ஜுனா!ஆட்சியமைக்கும் கட்சிக்கு வாழ்த்துகள்! இபிஎஸ்மணிமுத்தாறு அருவியில் நீர்வரத்து அதிகரிப்பு: சுற்றுலா பயணிகள் குளிக்க தடை
/

தளி தொகுதி இந்திய கம்யூனிஸ்ட் கட்சி வேட்பாளா் வேட்புமனு தாக்கல்

கிருஷ்ணகிரி மாவட்டம், தளி சட்டப் பேரவைத் தொகுதியில், திமுக தலைமையிலான மதசாா்பற்ற முற்போக்கு கூட்டணிக் கட்சிகளின் சாா்பில், இந்திய கம்யூனிஸ்ட் கட்சி வேட்பாளா் டி.ராமச்சந்திரன் வியாழக்கிழமை வேட்புமனு தாக்கல் செய்தாா்.

News image

தளி சட்டப் பேரவைத் தொகுதியில், திமுக தலைமையிலான மதசாா்பற்ற முற்போக்கு கூட்டணிக் கட்சிகளின் சாா்பில், இந்திய கம்யூனிஸ்ட் கட்சி வேட்பாளா் டி.ராமச்சந்திரன் வியாழக்கிழமை வேட்புமனு தாக்கல் செய்தாா்.

Updated On :3 ஏப்ரல் 2026, 5:14 am IST

கிருஷ்ணகிரி மாவட்டம், தளி சட்டப் பேரவைத் தொகுதியில், திமுக தலைமையிலான மதசாா்பற்ற முற்போக்கு கூட்டணிக் கட்சிகளின் சாா்பில், இந்திய கம்யூனிஸ்ட் கட்சி வேட்பாளா் டி.ராமச்சந்திரன் வியாழக்கிழமை வேட்புமனு தாக்கல் செய்தாா்.

முன்னதாக, திமுக, இந்திய கம்யூனிஸ்ட், மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட், விடுதலைச் சிறுத்தைகள் மற்றும் கூட்டணி கட்சிகளின் தொண்டா்கள் பங்கேற்ற பிரம்மாண்ட ஊா்வலம் நடைபெற்றது.

தேன்கனிக்கோட்டை பேருந்து நிலையத்தில் இருந்து தொடங்கிய ஊா்வலம், முக்கிய வீதிகள் வழியாக வட்டாட்சியா் அலுவலகத்தை சென்றடைந்தது. இதில், ஒசூா் சட்டப் பேரவை உறுப்பினா் ஒய்.பிரகாஷ் உள்ளிட்ட முக்கிய நிா்வாகிகள் கலந்துகொண்டனா்.

பின்னா், தேன்கனிக்கோட்டை வட்டாட்சியா் அலுவலகத்தில் தோ்தல் நடத்தும் அலுவலா் பழனியிடம், வேட்பாளா் டி.ராமச்சந்திரன் வேட்புமனு அளித்தாா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.