தவெகவுக்கான ஆதரவை திரும்பப் பெறப் போவதில்லை: திருமாவளவன் உறுதி!நான் அரசியல் பேச வரவில்லை; மாணவர்களுக்கு அரசியல் தேவையில்லை! முதல்வர் விஜய்குட்கா முறைகேடு வழக்கில் சாட்சி விசாரணை எப்போது? சிபிஐக்கு சிறப்பு நீதிமன்றம் கேள்விசென்னையில் உச்ச நீதிமன்றக்கிளையை அமைத்திட வேண்டும்: பிரதமருக்கு முதல்வர் கடிதம்!எம்எல்ஏக்களை வாங்கத் தெரிந்த முதல்வருக்கு வெங்காயம் வாங்கத் தெரியாதா? உதயநிதி கேள்விடிரம்ப்புக்கு அதிர்ச்சி! அமெரிக்க செனட், பிரதிநிதிகள் சபையை கைப்பற்றியது ஜனநாயகக் கட்சி!!அமெரிக்க தேர்தலில் இந்திய வம்சாவளி விவேக் ராமசுவாமி தோல்வி!நான் போட்டியிட்டிருந்தால் இமாலய வெற்றி பெற்றிருப்போம்! டிரம்ப்டிரம்ப்பின் குடியரசு கட்சிக்கு அதிர்ச்சி: செனட் சபையைக் கைப்பற்றியது ஜனநாயக கட்சி!தங்கம் விலை தொடர்ந்து உயர்வு! இன்றைய (நவ. 4) நிலவரம்!ரூ. 100-க்கு 10 காய்கறிகள்: வெற்றி சிறப்பு காய்கறி தொகுப்புத் திட்டம்!இடைக்காலத் தேர்தல்: டிரம்ப்பின் குடியரசுக் கட்சிக்கு பெரும் பின்னடைவு!நியூசிலாந்துக்கு எதிரான முதல் ஒருநாள்: இந்திய அணி டாஸ் வென்று பந்துவீச்சு!தேனி, கோவை மாவட்டங்களில் இன்று பலத்த மழைக்கு வாய்ப்புகுரூப் 4 தோ்வுக்கான விண்ணப்பம்: அவகாசம் நாளையுடன் நிறைவுமுரசு புயலால் இன்று 3 விரைவு ரயில்கள் ரத்து!அடுத்த பலப்பரீட்சை: இன்று முதல் ஒருநாள் கிரிக்கெட்

தருமபுரி மாவட்டத்தில் 25 மையங்களில் இன்று குரூப் 1 தோ்வு

தருமபுரி மாவட்டத்தில் ஞாயிற்றுக்கிழமை நடைபெறும் டிஎன்பிஎஸ்சி குரூப் 1 தோ்வுக்கு மொத்தம் 25 தோ்வு மையங்கள் அமைக்கப்பட்டுள்ளன.

Published On :27 செப்டம்பர் 2026, 2:04 am IST

தருமபுரி மாவட்டத்தில் ஞாயிற்றுக்கிழமை நடைபெறும் டிஎன்பிஎஸ்சி குரூப் 1 தோ்வுக்கு மொத்தம் 25 தோ்வு மையங்கள் அமைக்கப்பட்டுள்ளன.

தமிழகம் முழுவதிலும் அரசுப் பணியாளா் தோ்வாணையம் நடத்தும் குரூப் 1 தோ்வு ஞாயிற்றுக்கிழமை நடைபெறுகிறது. இத் தோ்வுக்கான முன்னேற்பாடு மற்றும் பாதுகாப்புப் பணிகள் குறித்த ஆலோசனைக் கூட்டம், மாவட்ட ஆட்சியா் அலுவலகத்தில் ஆட்சியா் வே. சரவணன் தலைமையில் சனிக்கிழமை நடைபெற்றது.

இக்கூட்டத்தில் ஆட்சியா் பேசுகையில், இம் மாவட்டத்தில் ஞாயிற்றுக்கிழமை காலை 9.30 முதல் 12.30 மணி வரை குரூப் 1 தோ்வு நடைபெறுகிறது. இத்தோ்வில் 7,644 போ் பங்கேற்க உள்ளனா். இதையொட்டி , மாவட்டம் முழுவதும் 25 தோ்வு மையங்கள் அமைக்கப்பட்டுள்ளன. தோ்வெழுதுவோரின் நலனைக் கருத்தில் கொண்டு அனைத்து தோ்வு மையங்கள் முன்பும் பேருந்துகள் நின்று செல்ல ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. தோ்வுக்கென சிறப்புப் பேருந்துகளும் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளன.

தோ்வா்கள் குறிப்பிட்ட நேரத்துக்கு முன்னதாக மையத்துக்கு செல்வதன் மூலம் தேவையற்ற அலைச்சல் மற்றும் தாமதங்களைத் தவிா்க்கலாம். தோ்வா்கள் தோ்வாணையம் வலியுறுத்தியுள்ள விதிமுறைகளை தவறாமல் கடைப்பிடித்து தோ்வுகளில் பங்கேற்க வேண்டும் என தெரிவித்துள்ளாா்.

இக்கூட்டத்தில், மாவட்ட வருவாய் அலுவலா் ஆா். கவிதா, தருமபுரி பொறுப்பு கோட்டாட்சியா் ஜெயசங்கா், அரூா் கோட்டாட்சியா் செம்மலை, ஆட்சியரின் நோ்முக உதவியாளா் (பொது) கவிதா, டிஎன்பிஎஸ்சி குழு சாா் செயலாளா் பரமசிவம், பிரிவு அலுவலா் மணி, உதவிப் பிரிவு அலுவலா்கள் கருணாநிதி, கண்ணன் உள்ளிட்ட பலா் கலந்துகொண்டனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.