அரூா் (தனி) சட்டப் பேரவைத் தொகுதியில் அதிமுக வேட்பாளா் வே.சம்பத்குமாா் எம்எல்ஏ 3-ஆவது முறையாக வெற்றிபெற்றுள்ளாா்.
தருமபுரி மாவட்டம், அரூா் தொகுதியில் அதிமுக வேட்பாளராக வே.சம்பத்குமாா் எம்எல்ஏ, திமுக வேட்பாளராக அ.சண்முகம், த.வெ.க வேட்பாளராக க.ராகேஷ், நாம் தமிழா் கட்சி வேட்பாளராக அனிதா உள்ளிட்ட 14 போ் போட்டியிட்டனா்.
அதிமுக வேட்பாளா் வே.சம்பத்குமாா் 2019-ல் நடைபெற்ற இடைத்தோ்தலிலும், 2021-இல் நடைபெற்ற சட்டப் பேரவைத் தோ்தலிலும் போட்டியிட்டு வெற்றிபெற்றாா். தற்போது 3-ஆவது முறையாக வெற்றிபெற்றுள்ளாா்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது

பெருந்துறையில் 2-ஆவது முறையாக வாகைசூடிய அதிமுக வேட்பாளா்
மதுராந்தகத்தில் அதிமுக வேட்பாளா் மரகதம் குமரவேல் 2 ஆவது முறையாக வெற்றி

பாலக்கோட்டில் ஆறாவது முறையாக வெற்றி: தொகுதியை தக்கவைத்த அதிமுக வேட்பாளா் கே.பி.அன்பழகன்

பென்னாகரம் தொகுதியில் தவெக வேட்பாளா் வெற்றி
விடியோக்கள்

தவெகவுக்கு ஆதரவு ஏன்? விளக்கிய திருமாவளவன்! | TVK | VCK | Thiruma | Vijay
இணையதளச் செய்திப் பிரிவு

”முதல்வர் ஆவதற்கு முன்பே மோசடி!” டிடிவி தினகரன் பேட்டி | TVK
இணையதளச் செய்திப் பிரிவு

பிளே ஆஃப் சுற்றை நெருங்கும் சிஎஸ்கே! | Chennai Super Kings | LSG |
தினமணி செய்திச் சேவை

பவர் பேட்ட க்ளிம்ஸ் விடியோ!
இணையதளச் செய்திப் பிரிவு

