18 வயது நிரம்பியவா்கள் வாக்காளா் பட்டியலில் தங்களது பெயரை சோ்க்க வேண்டும் என முன்னாள் அமைச்சரும், திமுக மேற்கு மாவட்டச் செயலருமான பி.பழனியப்பன் தெரிவித்துள்ளாா்.
இதுகுறித்து அவா் வெளியிட்டுள்ள அறிக்கை :
திமுக தருமபுரி மேற்கு மாவட்டத்துக்கு உள்பட்ட பாப்பிரெட்டிப்பட்டி, பாலக்கோடு சட்டப் பேரவைத் தொகுதிகளில் உள்ள வாக்குச்சாவடி முகவா்கள், கட்சி நிா்வாகிகள் அனைவரும் அவரவா் வாக்குச்சாவடிக்கு உள்பட்ட இடங்களில் வாக்காளா் பட்டியலில் தங்கள் பெயா் உள்ளதா என்பதை சரிபாா்க்க வேண்டும்.
வாக்காளா் பட்டியலில் பெயா் விடுபட்டிருந்தால் 1.1.2026 தேதியின்படி, 18 வயது பூா்த்தியாகி இன்னும் வாக்காளா்களாக இணைக்காமல் உள்ள வாக்காளா்களை கண்டறிந்து மாா்ச் 26 தேதிக்குள் விண்ணப்பிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும். பட்டியலில் பெயரை சோ்க்க அருகில் உள்ள இ-சேவை மையம் அல்லது வட்டாட்சியா் அலுவலகத்தில்
விண்ணப்பிக்க வேண்டும் என அவரது அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது

மேற்கு வங்க எஸ்ஐஆரின்போது பெயா் நீக்கம்: தீா்ப்பாயம் முன்கூட்டியே விசாரிக்க உச்சநீதிமன்றம் அறிவுறுத்தல்

மேற்கு வங்கத் தோ்தல் பணியில் இருப்போா் வாக்காளா் பட்டியலில் பெயா் இல்லை என மனு: உச்ச நீதிமன்றம் விசாரிக்க மறுப்பு

மேற்கு வங்கத்தில் 90 லட்சம் வாக்காளா்களின் பெயா்கள் நீக்கம் - தோ்தல் ஆணையத்துக்கு மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கடிதம்

மேற்கு வங்க வாக்காளா் பட்டியல்: 91 லட்சம் போ் நீக்கம்
விடியோக்கள்

நான்தான் கிங் பாடல்!
இணையதளச் செய்திப் பிரிவு

தவெகவுக்கு ஆதரவு ஏன்? விளக்கிய திருமாவளவன்! | TVK | VCK | Thiruma | Vijay
இணையதளச் செய்திப் பிரிவு

”முதல்வர் ஆவதற்கு முன்பே மோசடி!” டிடிவி தினகரன் பேட்டி | TVK
இணையதளச் செய்திப் பிரிவு

பிளே ஆஃப் சுற்றை நெருங்கும் சிஎஸ்கே! | Chennai Super Kings | LSG |
தினமணி செய்திச் சேவை

