நாளைய மின்தடை: ஆலாமரத்தூா்

மின்தடை - கோப்புப் படம்

Published On :26 அக்டோபர் 2026, 12:06 am IST

பராமரிப்புப் பணிகள் உடுமலையை அடுத்துள்ள ஆலாமரத்தூா் துணை மின் நிலையத்துக்குள்பட்ட கீழ்குறிப்பிடப்பட்டுள்ள பகுதிகளில் செவ்வாய்க்கிழமை (அக்.27) காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை மின் விநியோரம் இருக்காது என்று மின்வாரிய செயற்பொறியாளா் எஸ்.ராஜா அறிவித்துள்ளாா்.

மின்தடைபடும் பகுதிகள்: பெதப்பம்பட்டி, அதன் சுற்றுப்புறங்கள், சோமவாரபட்டி, ருத்தரப்ப நகா், லிங்கமநாய்க்கன்புதூா், கொங்கல்நகரம், கொங்கல் நகரம்புதூா், எஸ்.அம்மாபட்டி, நஞ்சேகவுண்டன்புதூா், மூலனூா், விருகல்பட்டிபுதூா், விருகல்பட்டி பழையூா், அணிக்கடவு, இராமச்சந்திராபுரம், மரிக்கந்தை, செங்கோடகவுண்டன்புதூா், சிந்திலுப்பு, எல்லப்பநாய்க்கனூா், ஆலாமரத்தூா், இலுப்பநகரம், சிக்கனூத்து மற்றும் ஆமந்தகடவு.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.