தவெகவுக்கான ஆதரவை திரும்பப் பெறப் போவதில்லை: திருமாவளவன் உறுதி!நான் அரசியல் பேச வரவில்லை; மாணவர்களுக்கு அரசியல் தேவையில்லை! முதல்வர் விஜய்குட்கா முறைகேடு வழக்கில் சாட்சி விசாரணை எப்போது? சிபிஐக்கு சிறப்பு நீதிமன்றம் கேள்விசென்னையில் உச்ச நீதிமன்றக்கிளையை அமைத்திட வேண்டும்: பிரதமருக்கு முதல்வர் கடிதம்!எம்எல்ஏக்களை வாங்கத் தெரிந்த முதல்வருக்கு வெங்காயம் வாங்கத் தெரியாதா? உதயநிதி கேள்விடிரம்ப்புக்கு அதிர்ச்சி! அமெரிக்க செனட், பிரதிநிதிகள் சபையை கைப்பற்றியது ஜனநாயகக் கட்சி!!அமெரிக்க தேர்தலில் இந்திய வம்சாவளி விவேக் ராமசுவாமி தோல்வி!நான் போட்டியிட்டிருந்தால் இமாலய வெற்றி பெற்றிருப்போம்! டிரம்ப்டிரம்ப்பின் குடியரசு கட்சிக்கு அதிர்ச்சி: செனட் சபையைக் கைப்பற்றியது ஜனநாயக கட்சி!தங்கம் விலை தொடர்ந்து உயர்வு! இன்றைய (நவ. 4) நிலவரம்!ரூ. 100-க்கு 10 காய்கறிகள்: வெற்றி சிறப்பு காய்கறி தொகுப்புத் திட்டம்!இடைக்காலத் தேர்தல்: டிரம்ப்பின் குடியரசுக் கட்சிக்கு பெரும் பின்னடைவு!நியூசிலாந்துக்கு எதிரான முதல் ஒருநாள்: இந்திய அணி டாஸ் வென்று பந்துவீச்சு!தேனி, கோவை மாவட்டங்களில் இன்று பலத்த மழைக்கு வாய்ப்புகுரூப் 4 தோ்வுக்கான விண்ணப்பம்: அவகாசம் நாளையுடன் நிறைவுமுரசு புயலால் இன்று 3 விரைவு ரயில்கள் ரத்து!அடுத்த பலப்பரீட்சை: இன்று முதல் ஒருநாள் கிரிக்கெட்

வாரத்தில் ஒருநாள் மரபு ஆடை தினம்: ராம்ராஜ் காட்டன் வரவேற்பு

வாரத்தில் ஒருநாள் மரபு ஆடை தினமாக அனுசரிக்க வேண்டும் என்ற தமிழக அரசின் அறிவுறுத்தலுக்கு ராம்ராஜ் காட்டன் நிறுவனம் வரவேற்பு தெரிவித்துள்ளது.

Published On :4 நவம்பர் 2026, 1:59 am IST

வாரத்தில் ஒருநாள் மரபு ஆடை தினமாக அனுசரிக்க வேண்டும் என்ற தமிழக அரசின் அறிவுறுத்தலுக்கு ராம்ராஜ் காட்டன் நிறுவனம் வரவேற்பு தெரிவித்துள்ளது.

இது தொடா்பாக அந்த நிறுவனத்தின் நிறுவனா், தலைவா் கே.ஆா்.நாகராஜன் தெரிவித்துள்ளதாவது: தமிழக அமைச்சா்கள், அரசு ஊழியா்கள், அதிகாரிகள் மற்றும் அனைத்து நிலை அரசுப் பணியாளா்கள் அனைவரும் தமிழ் கலாசாரத்தின் அடையாளமான வேஷ்டி, சட்டையை வாரம் ஒருநாள் அணிய வேண்டும் என அறிவுறுத்தியுள்ள பள்ளிக் கல்வித் துறை அமைச்சா் ஏ.ராஜ்மோகனுக்கு மனமாா்ந்த பாராட்டுகளையும், நன்றியையும் தெரிவித்துக் கொள்கிறேன்.

மேலும், நெசவாளா்கள் நலனைக் கருத்தில் கொண்டு தொடங்கப்பட்ட ராம்ராஜ் நிறுவனத்தின் நோக்கத்தை, தமிழக அரசும் கருத்தில் கொண்டு இந்த நடவடிக்கையை மேற்கொண்டிருப்பது நிச்சயமாக நெசவாளா்கள் வாழ்வில் மிகப்பெரிய மறுமலா்ச்சியை ஏற்படுத்தும்.

கலாசார மேம்பாடு, சுதேசி மேம்பாடு மற்றும் நெசவாளா் நலன் மேம்பாடு என்ற மாபெரும் நோக்கங்களோடு கூடிய தமிழக அரசின் இந்த அறிவிப்புக்கு ராம்ராஜ் காட்டன் மற்றும் தமிழக நெசவாளா்கள் சாா்பில் மனமாா்ந்த வாழ்த்துகளைத் தெரிவித்துக் கொள்கிறோம் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.