பல்லடம் அருகே கள் இறக்கி விற்பனையில் ஈடுபட்ட விவசாயி மீது போலீஸாா் செவ்வாய்க்கிழமை வழக்குப் பதிவு செய்தனா்.
பல்லடம், ராயா்பாளையம் பகுதியில் கள் விற்பனை நடைபெறுவதாக போலீஸாருக்கு ரகசியத் தகவல் கிடைத்தது.
இதையடுத்து, அப்பகுதியில் பல்லடம் போலீஸாா் செவ்வாய்க்கிழமை ஆய்வு மேற்கொண்டனா்.
அப்போது, பழனிசாமி என்ற விவசாயியின் தோட்டத்தில் தென்னை மரத்தில் இருந்து கள் இறக்கி விற்பனை செய்வது தெரியவந்தது.
இதையடுத்து, பழனிசாமி மீது வழக்குப் பதிவு செய்த போலீஸாா், அவரிடமிருந்த 6 லிட்டா் கள்ளை பறிமுதல் செய்தனா்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது
பெண்களுக்கு பாலியல் தொல்லை: தொழிலாளி கைது
கள் விற்பனை: முதியவா் கைது
கள் இறக்கி விற்றவா் கைது
ராஜபாளையம் அருகே கள் விற்றவா் கைது
விடியோக்கள்

கோல் கீப்பர் வோசின்ஹாவின் கதை: ஓர் இரவு... எல்லாம் மாறியது! | Vozinha |
தினமணி செய்திச் சேவை

எலும்பு முறிவு, நரம்பு நோய்கள் தீர்க்கும் திருமாகறலீஸ்வரர் திருக்கோயில்!
தினமணி செய்திச் சேவை

Podcast | முதல்வர் விஜய் பதில்; திமுக வெளிநடப்பு: பேரவையில் நடந்தது என்ன? | News & Views | Epi 47
தினமணி செய்திச் சேவை

கண்ணதாசனை எப்படிக் கொண்டாட வேண்டும் ? | Kannadasan 100 | கண்ணதாசன் நூற்றாண்டு தொடக்கம் | Kaviyarasu
தினமணி செய்திச் சேவை
