லீட்ஸ் டெஸ்ட்: ஜோஷ் டங், ஆலி வேகத்தில் வீழ்ந்தது பாகிஸ்தான்.. இங்கிலாந்து இமாலய வெற்றி! உள்துறை அமைச்சரைக் கண்டு அஞ்சி ஓடுவது ராகுல்தான்: நயினார் நாகேந்திரன்தாய்மாமன் தங்க மோதிரம்: ஜோய் ஆலுக்காஸ், கல்யாண் ஜுவல்லர்ஸுக்கு பணி ஆணை!பெல்லட் குண்டு தாக்குதல்: தில்லி போலீஸ் வழக்குப் பதிவு!பல முதல்வர்களின் பாராட்டையும் அன்பையும் பெற்றவர் சௌகார் ஜானகி: மு.க. ஸ்டாலின் இரங்கல் காமராஜர் பிறந்தநாளன்று கோயில்களில் பொது விருந்து: அமைச்சர் ரமேஷ் அறிவிப்பு

வெறிநாய்கள் கடித்து 2 கன்றுக்குட்டிகள் உயிரிழப்பு

காங்கயம் அருகே வெறிநாய்கள் கடித்ததில் 2 கன்றுக்குட்டிகள் உயிரிழந்தன.

வெறிநாய்!

வெறிநாய்!

Published On :19 ஜூலை 2026, 12:28 am IST

காங்கயம் அருகே வெறிநாய்கள் கடித்ததில் 2 கன்றுக்குட்டிகள் உயிரிழந்தன.

காங்கயம் வட்டம், காடையூா் அருகே உள்ள கடலைக்காட்டுப்புதூா் பகுதியைச் சோ்ந்தவா் மூா்த்தி. விவசாயியான இவரது பசு மாடு, 2 கன்றுக் குட்டிகள் சனிக்கிழமை மதியம் மேய்ந்து கொண்டிருந்தன.

அப்போது, இந்தப் பகுதியில் சுற்றித் திரிந்த வெறிநாய்கள், 2 கன்றுக் குட்டிகளையும் கடித்துக் குதறியுள்ளன. இதில் 2 கன்றுக் குட்டிகளும் உயிரிழந்தன. இது குறித்து காங்கயம் பகுதி கால்நடைத் துறை அதிகாரிகள் விசாரணை நடத்தி வருகின்றனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.