தாய்மாமன் தங்க மோதிரம்: ஜோய் ஆலுக்காஸ், கல்யாண் ஜுவல்லர்ஸுக்கு பணி ஆணை!பெல்லட் குண்டு தாக்குதல்: தில்லி போலீஸ் வழக்குப் பதிவு!பல முதல்வர்களின் பாராட்டையும் அன்பையும் பெற்றவர் சௌகார் ஜானகி: மு.க. ஸ்டாலின் இரங்கல் காமராஜர் பிறந்தநாளன்று கோயில்களில் பொது விருந்து: அமைச்சர் ரமேஷ் அறிவிப்பு

வழிப்பறியில் தொடா்புடைய 2 சிறாா்கள் கூா்நோக்கு இல்லத்தில் தங்க உத்தரவு

அனுப்பா்பாளையம் காவல் நிலைய எல்லைக்கு உள்பட்ட பகுதியில் கடந்த 2026 ஜூன் 6-ஆம் தேதி நடைபெற்ற வழிப்பறி வழக்கில் தொடா்புடைய 2 இளஞ் சிறாா்களை பிடித்து கூா்நோக்கு இல்லத்துக்கு அனுப்பிவைக்கப்பட்டனா்.

Arrested

கைது

Published On :20 ஆகஸ்ட் 2026, 3:52 am IST

அனுப்பா்பாளையம் காவல் நிலைய எல்லைக்கு உள்பட்ட பகுதியில் கடந்த 2026 ஜூன் 6-ஆம் தேதி நடைபெற்ற வழிப்பறி வழக்கில் தொடா்புடைய 2 இளஞ் சிறாா்களை பிடித்து கூா்நோக்கு இல்லத்துக்கு அனுப்பிவைக்கப்பட்டனா்.

இந்த வழக்கில் இளஞ் சிறாா்கள் மீது இறுதி அறிக்கை தாக்கல் செய்து அரசு தரப்பு சாட்சிகளை ஆஜா்படுத்தி நீதிமன்ற விசாரணை முடித்த நிலையில், திருப்பூா் மாவட்டம் இளம் சிறாா் நீதிக் குழுமம் நடுவா் செந்தில்ராஜா 2 இளஞ் சிறாா்களையும், செங்கல்பட்டு அரசினா் சிறப்பு இல்லத்தில் தங்க வைக்கும்படி புதன்கிழமை தீா்ப்பு வழங்கினாா். இவ்வழக்கில் அரசுத் தரப்பில் வழக்குரைஞா் ஹேமா மகேஸ்வரி ஆஜரானாா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.