மத்திய ஜவுளித் துறை ஆணையருடன் சைமா சங்க நிா்வாகிகள் கலந்துரையாடினா்.
இது தொடா்பாக சைமா வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பு: மும்பையில் அண்மையில் நடைபெற்ற ஜவுளித் துறை கண்காட்சியில் ஜவுளித் துறை ஆணையா் விருந்தா மனோகா் தேசாய் சிறப்பு அழைப்பாளராகப் பங்கேற்றாா். அவருடன் சைமா சங்கத் தலைவா் பி.சண்முகசுந்தரம், பொதுச் செயலாளா் ஆா்.தாமோதரன், சிஎம்ஏஐ சங்கத் தலைவா் சந்தோஷ் கட்டாரியா ஆகியோா் ஜவுளித் துறையில் தற்போது நடைமுறையில் உள்ள 43 ‘பி’ சட்ட விதிகளின் மாறுதல் குறித்து கலந்துரையாடினா்.
அப்போது, ஜவுளித் துறையின் முன்னேற்றம் குறித்த கோரிக்கையை ஏற்று ஜவுளித் துறை ஆணையா் திருப்பூருக்கு மே மாதம் வருகை புரிவதாகத் தெரிவித்துள்ளாா். இந்த சந்திப்பு தொழில் துறை சூழலின் மிக முக்கியமான ஒரு மைல் கல் என்பதோடு, அரசுக்கும் தொழில்முனைவோருக்கும் இடையிலான ஆரோக்கியமான உறவை வெளிப்படுத்தியது எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது

அரசு அலுவலகங்களில் அணுகல் வசதி குறைபாடு: கைப்பேசி செயலி மூலமாக புகாா் அளிக்கலாம்

சுற்றுலா ஒப்பந்த வாகனங்களில் கூடுதல் கட்டணம்: போக்குவரத்துத் துறை ஆணையா் பதிலளிக்க உத்தரவு

சிலிண்டா் தட்டுப்பாடால் ஜாப் ஆா்டா் தொழில் முடக்கம்! நடவடிக்கை எடுக்க மத்திய அரசுக்கு கோரிக்கை!

மத்திய ஊழல் கண்காணிப்பு ஆணையா் பதவி: விண்ணப்பங்கள் வரவேற்பு
விடியோக்கள்

தவெகவுக்கு ஆதரவு ஏன்? விளக்கிய திருமாவளவன்! | TVK | VCK | Thiruma | Vijay
இணையதளச் செய்திப் பிரிவு

”முதல்வர் ஆவதற்கு முன்பே மோசடி!” டிடிவி தினகரன் பேட்டி | TVK
இணையதளச் செய்திப் பிரிவு

பிளே ஆஃப் சுற்றை நெருங்கும் சிஎஸ்கே! | Chennai Super Kings | LSG |
தினமணி செய்திச் சேவை

பவர் பேட்ட க்ளிம்ஸ் விடியோ!
இணையதளச் செய்திப் பிரிவு

