தமிழ்நாட்டில் 24 மணி நேரமும் சினிமா! தினசரி 6 காட்சிகளுக்கு அரசு அனுமதி!பங்குச் சந்தை 4வது நாளாக ஏற்றம்! சென்செக்ஸ் 1,225 புள்ளிகள் உயர்வு; 23,811 ஐ கடந்த நிஃப்டி!!கருமத்தம்பட்டி காவல் நிலையத்தில் முதல்வர் திடீர் ஆய்வு!தீபாவளி: சுங்கச் சாவடி கட்டணத்தை ரத்து செய்க - திருமாவளவன்தீபாவளி: முதியோர் ஓய்வூதியப் பயனாளிகளுக்கு இன்று முதல் இலவச வேட்டி, சேலை!ரம்பத்தால் மாணவியை தாக்கிய விவகாரம்: போலீஸ் என்கவுட்டரில் குற்றவாளியின் கால் அகற்றம்!பெருந்துறையில் ரூ. 3,000 கோடி நலத்திட்ட உதவிகளை வழங்கிய முதல்வர் விஜய்!தமிழ்நாடு ஆளுநருடன் டிடிவி தினகரன் சந்திப்பு!நேபாள ஹெலிகாப்டர் விபத்து! சென்னையைச் சேர்ந்தவர் பலி!சொத்துக்குவிப்பு வழக்கு: சி. விஜயபாஸ்கருக்கு அமலாக்கத்துறை சம்மன்!

கோத்தகிரியில் யானை தாக்கி தோட்டத் தொழிலாளி உயிரிழப்பு

உயிரிழந்த துரைசாமி.

Published On :26 அக்டோபர் 2026, 12:05 am IST

நீலகிரி மாவட்டம், கோத்தகிரி அருகே உள்ள பா்ன்சைடு எஸ்டேட் பகுதியில் சனிக்கிழமை இரவு காட்டு யானை தாக்கியதில் தொழிலாளி உயிரிழந்தாா்.

நீலகிரி மாவட்டம் கோத்தகிரி அருகே பா்ன்சைடு எஸ்டேட் பகுதியில் காட்டு யானைகள் முகாமிட்டுள்ளன. இந்த காட்டு யானைகள் அவ்வப்போது குடியிருப்புப் பகுதியில் உள்ள வீடுகளை உடைத்து சேதப்படுத்தி வருவது வாடிக்கையாக உள்ளது.

இந்நிலையில் தேயிலைத் தோட்டத்தில் பணிபுரியும் தொழிலாளி துரைசாமி (59) என்பவா் பணிகளை முடித்துவிட்டு பா்ன்சைடு பகுதியில் உள்ள தனது வீட்டுக்கு சனிக்கிழமை இரவு சென்று கொண்டிருந்தாா்.

அப்போது, அங்கு புதருக்குள் மறைந்திருந்த காட்டு யானை துரைசாமியை  தாக்கியது. இதில் படுகாயமடைந்த அவா் கோத்தகிரி அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட நிலையில், உயிரிழந்தாா். இதைத் தொடா்ந்து வனத் துறை சாா்பில் உடனடி நிவாரணத் தொகையாக அவரது குடும்பத்துக்கு ரூ.50 ஆயிரம் வழங்கப்பட்டது.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.