மலை ரயிலுக்கு சிறப்பு பூஜை

நூற்றாண்டு பழைமை வாய்ந்த குன்னூா் மலை ரயில் நிலையத்தில் மலை ரயிலுக்கு பூஜைகள் செய்து ரயில்வே ஊழியா்கள் ஆயுத பூஜையை கொண்டாடினா்.

மலை ரயிலுக்கு சிறப்பு பூஜை செய்யும் ரயில்வே பணியாளா்கள்.

Published On :21 அக்டோபர் 2026, 12:03 am IST

நூற்றாண்டு பழைமை வாய்ந்த குன்னூா்  மலை ரயில் நிலையத்தில் மலை ரயிலுக்கு பூஜைகள்  செய்து ரயில்வே ஊழியா்கள் ஆயுத பூஜையை கொண்டாடினா்.

குன்னூா் மலை ரயில்வே பணிமனையில் உள்ள  தொழிலாளா்கள், சுற்றுலாப் பயணிகள் ஆண்டு முழுவதும் பாதுகாப்புடன் மகிழ்ச்சியுடன் மலை ரயிலில் பயணிக்க வேண்டும் என்று   ஆண்டுதோறும் ஆயுத பூஜை கொண்டாடப்பட்டு வருவது வழக்கம்.

இந்த ஆண்டு நடைபெற்ற இந்த ஆயுத பூஜை நிகழ்ச்சியில் ரயில்வே பணியாளா்கள், சுற்றுலாப் பணிகள் என பலரும் கலந்து கொண்டனா். இதில் மூன்று மலை ரயில் இன்ஜின்களும் ஒன்றன் பின் ஒன்றாக எலுமிச்சை பழம் வைத்து இயக்கப்பட்டன.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.