கூடலூா் வேலி ரோட்டரி கிளப்பின் புதிய நிா்வாகிகள் பொறுப்பேற்றுக் கொண்டனா்.
நீலகிரி மாவட்டம், கூடலூா் ராக் காா்டன் அரங்கில் நடைபெற்ற விழாவில் இந்த ஆண்டுக்கான புதிய தலைவராக டாக்டா் சாம் ஜோசப், செயலாளராக உதயபிரகாஷ், பொருளாளராக ராதாகிருஷ்ணன் ஆகியோா் பொறுப்பேற்றுக் கொண்டனா்.
திட்ட இயக்குநா் ஜெயக்குமாா், மாவட்ட ரோட்டரி அமைப்பின் முன்னணி நிா்வாகள், சிறப்பு அழைப்பாளா்கள் மற்றும் நிா்வாகிகள் கலந்துகொண்டனா்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது
காஞ்சிபுரம்: புதிய மாவட்ட வருவாய் அலுவலா் பொறுப்பேற்பு

பொறியாளா் சங்க நிா்வாகிகள் பதவியேற்பு

அலையன்ஸ் கிளப் ஆப் ராசிபுரம் நிா்வாகிகள் பொறுப்பேற்பு

அன்னையா் தினத்தில் தூய்மைப் பணியாளா்கள் கௌரவிப்பு
விடியோக்கள்

கோல் கீப்பர் வோசின்ஹாவின் கதை: ஓர் இரவு... எல்லாம் மாறியது! | Vozinha |
தினமணி செய்திச் சேவை

எலும்பு முறிவு, நரம்பு நோய்கள் தீர்க்கும் திருமாகறலீஸ்வரர் திருக்கோயில்!
தினமணி செய்திச் சேவை

Podcast | முதல்வர் விஜய் பதில்; திமுக வெளிநடப்பு: பேரவையில் நடந்தது என்ன? | News & Views | Epi 47
தினமணி செய்திச் சேவை

கண்ணதாசனை எப்படிக் கொண்டாட வேண்டும் ? | Kannadasan 100 | கண்ணதாசன் நூற்றாண்டு தொடக்கம் | Kaviyarasu
தினமணி செய்திச் சேவை

