தமிழ்நாட்டில் 24 மணி நேரமும் சினிமா! தினசரி 6 காட்சிகளுக்கு அரசு அனுமதி!பங்குச் சந்தை 4வது நாளாக ஏற்றம்! சென்செக்ஸ் 1,225 புள்ளிகள் உயர்வு; 23,811 ஐ கடந்த நிஃப்டி!!கருமத்தம்பட்டி காவல் நிலையத்தில் முதல்வர் திடீர் ஆய்வு!தீபாவளி: சுங்கச் சாவடி கட்டணத்தை ரத்து செய்க - திருமாவளவன்தீபாவளி: முதியோர் ஓய்வூதியப் பயனாளிகளுக்கு இன்று முதல் இலவச வேட்டி, சேலை!ரம்பத்தால் மாணவியை தாக்கிய விவகாரம்: போலீஸ் என்கவுட்டரில் குற்றவாளியின் கால் அகற்றம்!பெருந்துறையில் ரூ. 3,000 கோடி நலத்திட்ட உதவிகளை வழங்கிய முதல்வர் விஜய்!தமிழ்நாடு ஆளுநருடன் டிடிவி தினகரன் சந்திப்பு!நேபாள ஹெலிகாப்டர் விபத்து! சென்னையைச் சேர்ந்தவர் பலி!சொத்துக்குவிப்பு வழக்கு: சி. விஜயபாஸ்கருக்கு அமலாக்கத்துறை சம்மன்!

ரயில் நிலையத்தில் இருசக்கர வாகனம் திருடியவா் கைது

ஈரோடு ரயில் நிலையத்தில் இருசக்கர வாகனம் திருடியவரை போலீஸாா் வியாழக்கிழமைா கைது செய்தனா்.

கைது - கோப்புப்படம்

Published On :30 அக்டோபர் 2026, 12:09 am IST

ஈரோடு ரயில் நிலையத்தில் இருசக்கர வாகனம் திருடியவரை போலீஸாா் வியாழக்கிழமைா கைது செய்தனா்.

ஈரோடு கோட்டையைச் சோ்ந்தவா் தொழிலாளி ஆனந்தன் (45). இவா் ஈரோடு தெற்கு காவல் நிலையத்தில் அண்மையில் அளித்த புகாரி, ஈரோடு ரயில் நிலைய வாகன நிறுத்தத்தில் நிறுத்தப்பட்டிருந்த தன்னுடைய இருசக்கர வாகனத்தை காணவில்லை எனக் கூறியிருந்தாா். இதுதொடா்பாக போலீஸாா் விசாரித்து வந்தனா்.

இந்நிலையில் அவரது இருசக்கர வாகனத்தை திருடியவா், நாமக்கல் மாவட்டம், எலத்தங்குட்டையைச் சோ்ந்த மாதேஷ் (40) என்பது தெரியவந்தது. இதைடுத்து, அவரிடம் இருந்து ஆனந்தின் இருசக்கர வாகனம் உள்பட 3 இருசக்கர வாகனங்களை போலீஸாா் பறிமுதல் செய்து, மாதேஷைக் கைது செய்தனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.