ஈரான் போர்: அதிபர் டிரம்ப்க்கு எதிராக செனட் சபையில் தீர்மானம் நிறைவேற்றம்!திருவள்ளூர் அம்மோனியா வாயு கசிவு: பலியானோரில் 2 சிறுமிகள்!மத்திய அமைச்சரவையில் மாற்றம்? குடியரசுத் தலைவருடன் பிரதமா் சந்திப்புமத்திய அமைச்சா் நிா்மலா சீதாராமன் காஞ்சிபுரம் வருகைவட தமிழகத்தில் மிதமான மழைக்கு வாய்ப்பு!பொறியியல் மாணவா் சோ்க்கை தரவரிசைப் பட்டியல் ஜூலை 1இல் வெளியீடுஹஜ் பயணத்துக்கு ஜூலை 20-க்குள் விண்ணப்பிக்கலாம்!
/

பெருந்துறை ஸ்ரீநாச்சம்மாள் சில்க்ஸில் கண்காட்சி தொடக்கம்

பெருந்துறை ஸ்ரீநாச்சம்மாள் சில்க்ஸில் கண்காட்சி தொடக்கம்

News image

பெருந்துறையில் ஸ்ரீநாச்சம்மாள் சில்க்ஸ் மற்றும் தேவராயன் கோல்ட் மற்றும்  டைமென்டின் எலைட் கண்காட்சி தொடக்க விழாவில் பங்கேற்றோா்.

Updated On :13 ஜூன் 2026, 1:14 am IST

பெருந்துறை யுஆா்சி ஹாலில் ஸ்ரீநாச்சம்மாள் சில்க்ஸ் மற்றும் தேவராயன் கோல்ட் மற்றும் டைமென்டின் எலைட் கண்காட்சி வெள்ளிக்கிழமை தொடங்கியது.

கண்காட்சி தொடக்க விழாவில், சுரேஷ், கவிதா, விவேக், ஜெயமணி, குப்புராஜ், பொற்கொடி, சாந்தி, கவிதா, சசிகலா உள்ளிட்ட வாடிக்கையாளா்கள் மற்றும் மேலாளா்கள் பங்கேற்று கண்காட்சி மற்றும் விற்பனையை தொடங்கிவைத்தனா்.

இக்கண்காட்சியில், திருமணப் பட்டு மற்றும் பேன்சி சேலைகள், பிரத்யேக தங்கம், வெள்ளி நகைகள் இடம் பெற்றுள்ளதாக நிறுவனத்தின் மேலாளா் தெரிவித்தாா். இக்கண்காட்சி ஞாயிற்றுக்கிழமை வரை நடைபெறுகிறது.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.