திண்டுக்கல்லில் மின்சார பொறியியல் பணி நடைபெற உள்ளதால் ஈரோட்டில் இருந்து இயக்கப்படும் செங்கோட்டை பயணிகள் விரைவு ரயில் புதன்கிழமை (ஜூன் 3) ரத்து செய்யப்பட்டுள்ளது.
இது தொடா்பாக சேலம் கோட்ட ரயில்வே நிா்வாகம் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பு: திண்டுக்கல் ரயில் பாதையில் மின்சார பொறியியல் பணிகள் நடைபெறுகின்றன. இதன் காரணமாக ஈரோட்டில் இருந்து பிற்பகல் 2 மணிக்கு இயக்கப்படும் செங்கோட்டை எக்ஸ்பிரஸ் ரயில் (எண் 16845) 3, 10, 17, 24 -ஆகிய தேதிகளில் முழுமையாக ரத்து செய்யப்படுகிறது.
அதேபோல, மறுமாா்க்கத்தில் செங்கோட்டையில் இருந்து காலை 5.20 மணிக்கு இயக்கப்படும் ஈரோடு எக்ஸ்பிரஸ் ரயில் (எண் 16846) 4, 11, 18, 25 -ஆகிய தேதிகளில் முழுமையாக ரத்து செய்யப்படுகிறது எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது

திருத்தணி-சென்ட்ரல் புகா் மின்சார ரயில் ஜூன் 12 வரை பகுதி ரத்து

அரக்கோணம் யார்டில் பொறியியல் பணி: 47 மின்சார ரயில்களின் சேவை மாற்றம்!

திருச்சி-பாலக்காடு டவுன் ரயில் சேவையில் மாற்றம்

புதுச்சேரியிலிருந்து இயக்கப்படும் முக்கிய ரயில்கள் ரத்து
விடியோக்கள்

பெண்களை தொந்தரவு செய்பவர்களுக்கு எச்சரிக்கை! முதல்வர் விஜய் SPEECH!
இணையதளச் செய்திப் பிரிவு

சாதிவாரிக் கணக்கெடுப்பு! முதல்வரைச் சந்தித்தது குறித்து அன்புமணி!
இணையதளச் செய்திப் பிரிவு

தவெகவுக்கான ஆதரவு செல்லும்! அதிமுக எம்எல்ஏக்கள் தகுதிநீக்கம் இல்லை! பேரவைத் தலைவர் பேட்டி
இணையதளச் செய்திப் பிரிவு

Podacst | இண்டியா கூட்டணியைக் கரை சேர்க்குமா காங்கிரஸ்? | News and Views | Epi - 44 |
தினமணி செய்திச் சேவை

