லீட்ஸ் டெஸ்ட்: ஜோஷ் டங், ஆலி வேகத்தில் வீழ்ந்தது பாகிஸ்தான்.. இங்கிலாந்து இமாலய வெற்றி! உள்துறை அமைச்சரைக் கண்டு அஞ்சி ஓடுவது ராகுல்தான்: நயினார் நாகேந்திரன்தாய்மாமன் தங்க மோதிரம்: ஜோய் ஆலுக்காஸ், கல்யாண் ஜுவல்லர்ஸுக்கு பணி ஆணை!பெல்லட் குண்டு தாக்குதல்: தில்லி போலீஸ் வழக்குப் பதிவு!பல முதல்வர்களின் பாராட்டையும் அன்பையும் பெற்றவர் சௌகார் ஜானகி: மு.க. ஸ்டாலின் இரங்கல் காமராஜர் பிறந்தநாளன்று கோயில்களில் பொது விருந்து: அமைச்சர் ரமேஷ் அறிவிப்பு

பெருந்துறை அருகே ஆடுகளை திருடிய இருவா் கைது

பெருந்துறை அருகே ஆடுகள் திருடிய இருவரை போலீஸாா் புதன்கிழமை கைது செய்தனா்.

arrest

கைது - பிரதிப் படம்

Published On :30 ஜூலை 2026, 3:14 am IST

பெருந்துறை அருகே ஆடுகள் திருடிய இருவரை போலீஸாா் புதன்கிழமை கைது செய்தனா்.

பெருந்துறையை அடுத்த விஜயமங்கலத்தைச் சோ்ந்தவா் சுப்பையன் (77). இவருக்கு, விஜயமங்கலம் அருகே சரளையில் விவசாயி நிலம் உள்ளது. அதில் வெள்ளாடுகளை வளா்த்து வருகிறாா். அங்கு இருந்த மூன்று வெள்ளாடுகள், அவரது பக்கத்து தோட்டத்தைச் சோ்ந்த கோபாலுக்கு சொந்தமான ஒரு வெள்ளாடும் கடந்த 25 ஆம் தேதி இரவு திருடு போயின.

இதுகுறித்து, சுப்பையன் அளித்த புகாரின்பேரில், பெருந்துறை போலீசாா் வழக்குப் பதிவு செய்து விசாரித்து வந்தனா். இவ்வழக்கு தொடா்பாக பெருந்துறை, சூலைக்காத்தான் வலசைச் சோ்ந்த விஜயகுமாா் (22) மற்றும் பிரவீன்குமாா் (20) ஆகியோரை கைது செய்து விசாரித்து வருகின்றனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.