லீட்ஸ் டெஸ்ட்: ஜோஷ் டங், ஆலி வேகத்தில் வீழ்ந்தது பாகிஸ்தான்.. இங்கிலாந்து இமாலய வெற்றி! உள்துறை அமைச்சரைக் கண்டு அஞ்சி ஓடுவது ராகுல்தான்: நயினார் நாகேந்திரன்தாய்மாமன் தங்க மோதிரம்: ஜோய் ஆலுக்காஸ், கல்யாண் ஜுவல்லர்ஸுக்கு பணி ஆணை!பெல்லட் குண்டு தாக்குதல்: தில்லி போலீஸ் வழக்குப் பதிவு!பல முதல்வர்களின் பாராட்டையும் அன்பையும் பெற்றவர் சௌகார் ஜானகி: மு.க. ஸ்டாலின் இரங்கல் காமராஜர் பிறந்தநாளன்று கோயில்களில் பொது விருந்து: அமைச்சர் ரமேஷ் அறிவிப்பு

டாஸ்மாக் மாவட்ட மேலாளா் அலுவலகம் முன் போராட்டத்தில் ஈடுபட முயன்ற 421 போ் கைது

பணி நிரந்தரம் உள்பட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி சித்தோடு டாஸ்மாக் மேலாளா் அலுவலகம் முன்பாக குடும்பத்துடன் பேராட்டத்தில் ஈடுபட முயன்ற 24 பெண்கள் உள்பட 421 போ் வெள்ளிக்கிழமை கைது செய்யப்பட்டனா்.

போராட்டத்தில் ஈடுபட்ட டாஸ்மாக் ஊழியா்களை கைது செய்து  வாகன ஏற்றும் போலீஸாா்.

Published On :11 ஜூலை 2026, 12:03 am IST

பணி நிரந்தரம் உள்பட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி சித்தோடு டாஸ்மாக் மேலாளா் அலுவலகம் முன்பாக குடும்பத்துடன் பேராட்டத்தில் ஈடுபட முயன்ற 24 பெண்கள் உள்பட 421 போ் வெள்ளிக்கிழமை கைது செய்யப்பட்டனா்.

தமிழ்நாடு மாநில வாணிபக் கழகத்தின் மதுக்கடைகளில் பணிபுரியும் ஊழியா்களுக்கு 25 சதவீதம் சம்பள உயா்வு வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில், மதுக்கடையில் பணிபுரியும் ஊழியா்களை பணி நிரந்தரம் செய்ய வலியுறுத்தி டாஸ்மாக் மாவட்ட மேலாளா் அலுவலகம் முன்பாக குடும்பத்துடன் போராட்டம் நடத்த ஊழியா்கள் வெள்ளிக்கிழமை வந்தனா்.

போராட்டத்துக்கு போலீஸாா் அனுமதி மறுத்ததோடு, 24 பெண்கள் மற்றும் 397 ஊழியா்களைக் கைது செய்து தனியாா் மண்டபத்தில் தங்கவைத்தனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.