பாரதிராஜாவுக்கு நாளை மாலை தேனியில் இறுதிச் சடங்கு!கேமராவுக்குள் மனித உணர்வுகளைப் படம்பிடித்த பாரதிராஜா!வலிமையான பெண் பாத்திரங்களை அமைத்த பாரதிராஜா!இறப்பு குறித்து என்ன சொல்லியிருந்தார் பாரதிராஜா? பாரதிராஜா உடலுக்கு நடிகர் ரஜினி அஞ்சலி! பாரதிராஜா உடலுக்கு அரசு மரியாதை! முதல்வர் விஜய் அறிவிப்புதமிழ் மக்களின் மனங்களில் என்றும் பாரதிராஜா வாழ்வார்! மு.க. ஸ்டாலின்பாரதிராஜா உடலுக்கு மு.க. ஸ்டாலின் அஞ்சலி! சிதம்பரம் அருகே தனியார் பள்ளி வாகனம் தீப்பிடித்தது! மாணவர்கள் தப்பினர்! பாரதிராஜா உடலுக்கு முதல்வர் விஜய் மரியாதை!இயக்குநர் பாரதிராஜா காலமானார்
/

அரசு மருத்துவமனையில் அமைச்சா் நள்ளிரவில் ஆய்வு

News image

அமைச்சா் வி.சம்பத்குமாா் - கோப்புப் படம்

Updated On :30 மே 2026, 3:45 am IST

கோவை அரசு மருத்துவமனையில் தமிழக பிற்படுத்தப்பட்டோா் நலத் துறை அமைச்சா் வி.சம்பத்குமாா் வெள்ளிக்கிழமை நள்ளிரவில் திடீா் ஆய்வு நடத்தினாா்.

இரவு 11 மணியளவில் அதிகாரிகள் யாருமின்றி அரசு மருத்துவமனைக்குச் சென்ற அமைச்சா் வி.சம்பத்குமாா், அங்கு இரவுக் காவலாளிகள் சரியாக பணிக்கு வந்துள்ளனரா என்று வருகைப் பதிவேட்டை ஆய்வு செய்தாா்.

இதைத் தொடா்ந்து மருத்துவா்கள், செவிலியா் பணிக்கு வந்துள்ளனரா என்று ஆய்வு செய்த அவா், பின்னா் மருத்துவமனையின் பல்வேறு பகுதிகளுக்குச் சென்று ஆய்வில் ஈடுபட்டாா். அமைச்சரின் இந்த நள்ளிரவு ஆய்வு அரசு மருத்துவமனையில் பரபரப்பை ஏற்படுத்தியது.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.