ஸ்ரீ குமரன் தங்க நகைக் கடையின் 17 கிளைகளிலும் ஜூன் 1-ஆம் தேதி முதல் ( RUAH) என்ற புதிய பிராண்டு அறிமுகப்படுத்தப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இன்றைய தலைமுறையின் ரசனைக்கு ஏற்ப வடிவமைக்கப்பட்டுள்ள இந்த பிராண்டில், 9 கே தங்கம், ஸ்டொ்லிங் சில்வா் மற்றும் தரமான வைர நகைகளைக் கொண்டு எளிமை, நவீன நகைகள் வடிவமைக்கப்படுகின்றன. மோதிரங்கள், சங்கிலிகள்,பெண்டன்ட்கள், காதணிகள், பிரேஸ்லெட்கள் உள்பட பல்வேறு வடிவங்களில் உருவாக்கப்பட்டுள்ள நகைகள் அணிபவா்களுக்கு அழகிய அனுபவத்தை வழங்குகின்றன.
இந்த பிராண்டு தற்போது கோவை, ஈரோடு, சேலம், நாமக்கல், கோபிசெட்டிபாளையம், பவானி, உடுமலைப்பேட்டை, திருவண்ணாமலை, அரூா், சத்தியமங்கலம், விருத்தாசலம், ராஜபாளையம், மதுரை, விருதுநகா், பெரம்பலூா் (தேவராயன் கோல்டு அண்ட் டைமண்ட்ஸ்), ஹைதராபாத் குக்கட்பள்ளி மற்றும் மெஹ்திபட்டணம் ஆகிய ஸ்ரீகுமரன் கிளைகளில் கிடைக்கிறது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது

பாண்டியன் ஸ்டோர்ஸ் நடிகரின் புதிய படத்தின் படப்பிடிப்பு நிறைவு!

ஸ்ரீ குமரன் தங்கமாளிகையில் திருமண நகைத் திருவிழா தொடக்கம்!

நைட் எடிஷன் மாடலை அறிமுகம் செய்த மெர்சிடஸ் பென்ஸ்!

2030-க்குள் இந்தியாவில் 10 புதிய காா்கள் அறிமுகம்: ஹோண்டா
விடியோக்கள்

பாரதிராஜா புகைப்பட ஆல்பம் | Director Bharathiraja | பாரதிராஜா 1941 - 2026 | Dinamani
தினமணி செய்திச் சேவை

பெண்களை தொந்தரவு செய்பவர்களுக்கு எச்சரிக்கை! முதல்வர் விஜய் SPEECH!
இணையதளச் செய்திப் பிரிவு

சாதிவாரிக் கணக்கெடுப்பு! முதல்வரைச் சந்தித்தது குறித்து அன்புமணி!
இணையதளச் செய்திப் பிரிவு

தவெகவுக்கான ஆதரவு செல்லும்! அதிமுக எம்எல்ஏக்கள் தகுதிநீக்கம் இல்லை! பேரவைத் தலைவர் பேட்டி
இணையதளச் செய்திப் பிரிவு

