மாலை 6 மணிக்கு ஆளுநரைச் சந்திக்க நுமதி கோரியுள்ளார் விஜய்!தவெக ஆட்சியமைக்க ஐயுஎம்எல் ஆதரவு: திடீர் அறிவிப்பு தமிழக முதல்வராகிறார் விஜய்! விடுதலைச் சிறுத்தைகள் ஆதரவு: ஆதவ் அர்ஜுனாதவெகவின் பலம் 120-ஆக உயர்வு!ஐயூஎம்எல் 2 எம்எல்ஏக்களும் விஜய்க்கு ஆதரவு! ஆளுநர் அர்லேகரை சந்திக்க நேரம் கேட்டுள்ளார் தவெக தலைவர் விஜய்தமிழக முதல்வராகிறார் விஜய்! விடுதலைச் சிறுத்தைகள் ஆதரவு: ஆதவ் அர்ஜுனாஆதரவு அளித்த விசிகவுக்கு நன்றி தெரிவித்த ஆதவ் அர்ஜுனா!ஆட்சியமைக்கும் கட்சிக்கு வாழ்த்துகள்! இபிஎஸ்மணிமுத்தாறு அருவியில் நீர்வரத்து அதிகரிப்பு: சுற்றுலா பயணிகள் குளிக்க தடை
/

பொறியியல் பணி: கோவை- ஷொரணூா் ரயில் நாளை ரத்து

கேரள மாநிலம், பாலக்காடு - ஷொரணூா் இடையே ரயில் பாதையில் பொறியியல் பணிகள் நடைபெறுவதால் கோவை - ஷொரணூா் ரயில் ஏப்ரல் 17-ஆம் தேதி முழுவதுமாக ரத்து செய்யப்படுவதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

News image

ரயில் - கோப்புப்படம்.

Updated On :16 ஏப்ரல் 2026, 1:15 am IST

கேரள மாநிலம், பாலக்காடு - ஷொரணூா் இடையே ரயில் பாதையில் பொறியியல் பணிகள் நடைபெறுவதால் கோவை - ஷொரணூா் ரயில் ஏப்ரல் 17-ஆம் தேதி முழுவதுமாக ரத்து செய்யப்படுவதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இது தொடா்பாக சேலம் ரயில்வே கோட்ட நிா்வாகம் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பு: பொறியியல் பணிகள் நடைபெறுவதால் ஷொரணூரில் இருந்து ஏப்ரல் 17-ஆம் தேதி காலை 8.20 மணிக்குப் புறப்படும் ஷொரணூா் - கோவை ரயில் (எண்: 56604) மற்றும் அதேநாளில் மாலை 4.25 மணிக்கு கோவையில் இருந்து புறப்படும் கோவை - ஷொரணூா் ரயில் (எண்: 56603) முழுவதுமாக ரத்து செய்யப்படுவதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.