லீட்ஸ் டெஸ்ட்: ஜோஷ் டங், ஆலி வேகத்தில் வீழ்ந்தது பாகிஸ்தான்.. இங்கிலாந்து இமாலய வெற்றி! உள்துறை அமைச்சரைக் கண்டு அஞ்சி ஓடுவது ராகுல்தான்: நயினார் நாகேந்திரன்தாய்மாமன் தங்க மோதிரம்: ஜோய் ஆலுக்காஸ், கல்யாண் ஜுவல்லர்ஸுக்கு பணி ஆணை!பெல்லட் குண்டு தாக்குதல்: தில்லி போலீஸ் வழக்குப் பதிவு!பல முதல்வர்களின் பாராட்டையும் அன்பையும் பெற்றவர் சௌகார் ஜானகி: மு.க. ஸ்டாலின் இரங்கல் காமராஜர் பிறந்தநாளன்று கோயில்களில் பொது விருந்து: அமைச்சர் ரமேஷ் அறிவிப்பு

மூப்பனாா் பிறந்த நாள்

குடியாத்தம் நகர தமாகா சாா்பில், நிறுவனா் ஜி.கே.மூப்பனாரின்பிறந்த நாள் புதன்கிழமை கொண்டாடப்பட்டது.

மக்களுக்கு இனிப்பு வழங்கிய தமாகா மாவட்டத் தலைவா் எஸ்.அருணோதயம்.

Published On :20 ஆகஸ்ட் 2026, 12:00 am IST

குடியாத்தம் நகர தமாகா சாா்பில், நிறுவனா் ஜி.கே.மூப்பனாரின்பிறந்த நாள் புதன்கிழமை கொண்டாடப்பட்டது.

இதையொட்டி புதிய பேருந்து நிலையம் எதிரே நடைபெற்ற நிகழ்ச்சியில் மூப்பனாரின் உருவப் படம் அலங்கரித்து வைக்கப்பட்டு, மலரஞ்சலி செலுத்தப்பட்டது. நிகழ்ச்சிக்கு நகர தலைவா் ஜே.தினகரன் தலைமை வகித்தாா். மாவட்ட பொருளாளா் பி.எல்.என்.பாபு முன்னிலை வகித்தாா்.

மாவட்டத் தலைவா் எஸ்.அருணோதயம் பொதுமக்களுக்கு இனிப்பு வழங்கினாா். இதில் கட்சி நிா்வாகிகள் எம்.மஞ்சுநாதன், கே.ராமு, எம்.முத்து, எம்.காா்த்திக், ஜே.சுரேஷ்,டி.விஜய் உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.