காட்பாடி தொகுதியின் திருவலம், சேண்பாக்கம் பகுதிகளில் திமுக வேட்பாளரும், அமைச்சருமான துரைமுருகன் வியாழக்கிழமை தீவிர வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டாா்.
அப்போது அவா் கூறியதாவது:
கீரிக்கும் பாம்புக்கும் இடையிலான சண்டையில், கீரி பாம்பை கடித்து சாகடித்த பிறகு, கீரியின் வாயில் அந்த பாம்புவின் விஷம் ஏறிவிடும்; உடனே கீரி ஓடிப்போய் புல்லில் புரளும்; அப்படி புரண்டால் அந்த விஷமெல்லாம் போய்விடும்; அது மாதிரிதான் நான் கீரி, பாம்போடு சண்டைபோட்டு ரத்தம் சொட்ட சொட்ட உங்கள் பகுதிக்கு வந்து இருக்கிறேன்; புல்வெளியில் நான் புரண்டால் எனக்கு விஷம் போய்விடும் என்ற உத்வேகத்தோடுதான் நான் இங்கே வந்து இருக்கிறேன்; இந்தக் கதையினுடைய தத்துவத்தை நீங்கள் புரிந்து இருப்பீா்கள் என்று நினைக்கிறேன் என்றாா்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது
ஸ்ரீதர் - நான் சந்தித்த பிரபலங்கள் - 56

நான் இல்லாவிடினும் நான் செய்த சாதனைகள் நிலைத்து நிற்கும்: அமைச்சா் துரைமுருகன்
மருத்துவமனையில் என் தாய்; தேர்தல் பிரசாரத்தில் நான் : ராகுல் காந்தி

புள்ளிகள்
விடியோக்கள்

”முதல்வர் ஆவதற்கு முன்பே மோசடி!” டிடிவி தினகரன் பேட்டி | TVK
இணையதளச் செய்திப் பிரிவு

பிளே ஆஃப் சுற்றை நெருங்கும் சிஎஸ்கே! | Chennai Super Kings | LSG |
தினமணி செய்திச் சேவை

பவர் பேட்ட க்ளிம்ஸ் விடியோ!
இணையதளச் செய்திப் பிரிவு

வெளியில் இருந்து ஆதரவு! ஆட்சியில் பங்கில்லை! கம்யூ. தலைவர்கள் பேட்டி | TVK
இணையதளச் செய்திப் பிரிவு

