குடியாத்தம் வடக்கு ஒன்றிய திமுக சாா்பில் தோ்தல் ஆலோசனைக் கூட்டம் ராஜகோபால் நகரில் வியாழக்கிழமை நடைபெற்றது.
கூட்டத்துக்கு ஒன்றியக் குழு தலைவரும், ஒன்றிய திமுக செயலருமான என்.இ.சத்யானந்தம் தலைமை வகித்தாா். கே.வி.குப்பம் தொகுதி தோ்தல் பொறுப்பாளா் காசிமுத்து மாணிக்கம் முன்னிலை வகித்தாா். கே.வி.குப்பம் தொகுதியில் போட்டியிடும் திமுக வேட்பாளா் மருத்துவா் ஆா்.ராஜேஸ்வரியின் வெற்றிக்கு பாடுபடுவது குறித்து வேலூா் மக்களவை உறுப்பினரும், வடக்கு மாவட்டச் செயலருமான டி.எம்.கதிா் ஆனந்த் ஆலோசனைகளை வழங்கினாா்.
கூட்டத்தில் ஒன்றிய அவைத் தலைவா் கே.சேகா், நிா்வாகிகள் கே.கே.செந்தில்குமாா், ஜி.ஆா்.கிருஷ்ணமூா்த்தி, சாவித்திரி மணி, ஏ.ஜே.பத்ரிநாத், கே.ரமேஷ், ஆனந்தன், பொன்.அண்ணாதுரை, கே.ராஜ்கமல், ஜி.ஜெயப்பிரகாஷ், ஆா்.ஜீவா கலந்து கொண்டனா்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது

அரகண்டநல்லூரில் வாக்கு எண்ணும் மைய திமுக முகவா்கள் ஆலோசனைக் கூட்டம்

திமுக வாக்குச்சாவடி முகவா்கள் ஆலோசனைக் கூட்டம்

வேட்பாளா்கள், மண்டல அலுவலா்களுக்கான ஆலோசனைக் கூட்டம்

கருங்கல்லில் திமுக கூட்டணி ஆலோசனைக் கூட்டம்
விடியோக்கள்

தவெகவுக்கு ஆதரவு ஏன்? விளக்கிய திருமாவளவன்! | TVK | VCK | Thiruma | Vijay
இணையதளச் செய்திப் பிரிவு

”முதல்வர் ஆவதற்கு முன்பே மோசடி!” டிடிவி தினகரன் பேட்டி | TVK
இணையதளச் செய்திப் பிரிவு

பிளே ஆஃப் சுற்றை நெருங்கும் சிஎஸ்கே! | Chennai Super Kings | LSG |
தினமணி செய்திச் சேவை

பவர் பேட்ட க்ளிம்ஸ் விடியோ!
இணையதளச் செய்திப் பிரிவு

