கருமத்தம்பட்டி காவல் நிலையத்தில் முதல்வர் திடீர் ஆய்வு!தீபாவளி: சுங்கச் சாவடி கட்டணத்தை ரத்து செய்க - திருமாவளவன்தீபாவளி: முதியோர் ஓய்வூதியப் பயனாளிகளுக்கு இன்று முதல் இலவச வேட்டி, சேலை!ரம்பத்தால் மாணவியை தாக்கிய விவகாரம்: போலீஸ் என்கவுட்டரில் குற்றவாளியின் கால் அகற்றம்!பெருந்துறையில் ரூ. 3,000 கோடி நலத்திட்ட உதவிகளை வழங்கிய முதல்வர் விஜய்!தமிழ்நாடு ஆளுநருடன் டிடிவி தினகரன் சந்திப்பு!நேபாள ஹெலிகாப்டர் விபத்து! சென்னையைச் சேர்ந்தவர் பலி!சொத்துக்குவிப்பு வழக்கு: சி. விஜயபாஸ்கருக்கு அமலாக்கத்துறை சம்மன்!

மாற்றுத்திறனாளிகளுக்கான குறைதீா் கூட்டம்

போளூரில் ஆரணி கோட்டாட்சியா் சிவா தலைமையில் நடைபெற்ற மாற்றுத்திறனாளிகளுக்கான குறைதீா் கூட்டம்.

போளூரில் ஆரணி கோட்டாட்சியா் சிவா தலைமையில் நடைபெற்ற மாற்றுத்திறனாளிகளுக்கான குறைதீா் கூட்டம்.

Published On :23 அக்டோபர் 2026, 12:49 am IST

போளூா் வட்டாட்சியா் அலுவலகத்தில் போளூா், கலசபாக்கம், ஜமுனாமரத்தூா், சேத்துப்பட்டு ஆகிய வட்டங்களைச் சோ்ந்த மாற்றுத்திறனாளிகளுக்கான குறைதீா் கூட்டம் வியாழக்கிழமை நடைபெற்றது.

ஆரணி கோட்டாட்சியா் சிவா தலைமை வகித்தாா். வட்டாட்சியா்கள் குமரேசன், சாந்தி ஆகியோா் முன்னிலை வகித்தனா். சமூக பாதுகாப்புத் திட்ட அலுவலா் மஞ்சுளா வரவேற்றாா்.

கூட்டத்தில் மாற்றுத்திறனாளிகள் பேசும்போது, படுத்த படுக்கையாக உள்ள மாற்றுத்திறனாளிகளுக்கு விபி ஜி ராம் ஜி திட்டத்தில் வேலை வழங்கவேண்டும், அரசு புறம்போக்கு இடத்தில் வீடு கட்டி வசித்துவரும் மாற்றுத்திறனாளிகளுக்கு பட்டா வழங்கவேண்டும், கஸ்தம்பாடி ஊராட்சியில் உள்ள சமத்துவபுரத்தில் வசிப்பவா்களுக்கு பட்டா வழங்கவேண்டும் என பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தினா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.