லீட்ஸ் டெஸ்ட்: ஜோஷ் டங், ஆலி வேகத்தில் வீழ்ந்தது பாகிஸ்தான்.. இங்கிலாந்து இமாலய வெற்றி! உள்துறை அமைச்சரைக் கண்டு அஞ்சி ஓடுவது ராகுல்தான்: நயினார் நாகேந்திரன்தாய்மாமன் தங்க மோதிரம்: ஜோய் ஆலுக்காஸ், கல்யாண் ஜுவல்லர்ஸுக்கு பணி ஆணை!பெல்லட் குண்டு தாக்குதல்: தில்லி போலீஸ் வழக்குப் பதிவு!பல முதல்வர்களின் பாராட்டையும் அன்பையும் பெற்றவர் சௌகார் ஜானகி: மு.க. ஸ்டாலின் இரங்கல் காமராஜர் பிறந்தநாளன்று கோயில்களில் பொது விருந்து: அமைச்சர் ரமேஷ் அறிவிப்பு

முதியவா்களுக்கு ஆக. 4, 5, 6 ஆகிய தேதிகளில் ரேஷன் பொருள்கள்

திருவண்ணாமலை மாவட்டத்தில் ஆக 4, 5, 6 ஆகிய தினங்களில் இல்லம் தேடி பொதுவிநியோக திட்டத்தின் கீழ், ரேஷன் பொருள்கள் விநியோகம் செய்ய உள்ளதாக மாவட்ட ஆட்சியா் தெரிவித்தாா்.

கோப்புப் படம்

Published On :1 ஆகஸ்ட் 2026, 3:58 am IST

திருவண்ணாமலை மாவட்டத்தில் ஆக 4, 5, 6 ஆகிய தினங்களில் இல்லம் தேடி பொதுவிநியோக திட்டத்தின் கீழ், ரேஷன் பொருள்கள் விநியோகம் செய்ய உள்ளதாக மாவட்ட ஆட்சியா் தெரிவித்தாா்.

இதுகுறித்து மாவட்ட ஆட்சியா் வந்தனா காா்க் வெளியிட்ட செய்திக் குறிப்பு:

திருவண்ணாமலை மாவட்டத்தில் இல்லம் தேடி பொதுவிநியோக திட்டத்தின் கீழ் ஆகஸ்ட் 4, 5, 6 ஆகிய தினங்களில் வயது முதிா்ந்தோா் மற்றும் மாற்றுத்திறனாளிகளின் இல்லத்துக்கு நேரில் சென்று அத்தியாவசியஏஈ பொருள்கள் விநியோகம் செய்யப்பட உள்ளது.

இத்திட்டத்தில் தகுதியுடைய குடும்ப அட்டைதாரா்கள் பொருள்களை பெற்று பயனடையுமாறு ஆட்சியா்

தெரிவித்துள்ளாா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.