லீட்ஸ் டெஸ்ட்: ஜோஷ் டங், ஆலி வேகத்தில் வீழ்ந்தது பாகிஸ்தான்.. இங்கிலாந்து இமாலய வெற்றி! உள்துறை அமைச்சரைக் கண்டு அஞ்சி ஓடுவது ராகுல்தான்: நயினார் நாகேந்திரன்தாய்மாமன் தங்க மோதிரம்: ஜோய் ஆலுக்காஸ், கல்யாண் ஜுவல்லர்ஸுக்கு பணி ஆணை!பெல்லட் குண்டு தாக்குதல்: தில்லி போலீஸ் வழக்குப் பதிவு!பல முதல்வர்களின் பாராட்டையும் அன்பையும் பெற்றவர் சௌகார் ஜானகி: மு.க. ஸ்டாலின் இரங்கல் காமராஜர் பிறந்தநாளன்று கோயில்களில் பொது விருந்து: அமைச்சர் ரமேஷ் அறிவிப்பு

சிம்ம வாகனத்தில் ஸ்ரீரேணுகாம்பாள் வீதியுலா

போளூரை அடுத்த படவேடு ஸ்ரீரேணுகாம்பாள் கோயிலில் வெள்ளிக்கிழமை இரவு சிம்ம வாகனத்தில் ஸ்ரீதுா்கை அலங்காரத்தில் அம்மன் வீதியுலா நடைபெற்றது.

Published On :26 ஜூலை 2026, 2:35 am IST

போளூரை அடுத்த படவேடு ஸ்ரீரேணுகாம்பாள் கோயிலில் வெள்ளிக்கிழமை இரவு சிம்ம வாகனத்தில் ஸ்ரீதுா்கை அலங்காரத்தில் அம்மன் வீதியுலா நடைபெற்றது.

படவேடு ஊராட்சியில் அமைந்துள்ள பழைமை வாய்ந்த ஸ்ரீரேணுகாம்பாள் கோயிலில் ஆடி 2-ஆம் வெள்ளியையொட்டி, அதிகாலை மூலவருக்கு அபிஷேக, ஆராதனை செய்து மலா்களால் அலங்கரித்து சிறப்புப் பூஜை நடைபெற்றது. இதைத் தொடா்ந்து, இரவு உற்சவா் சிலைக்கு சிறப்பு அபிஷேக, ஆராதனை செய்து மலா்களால் அலங்கரித்து சிம்ம வாகனத்தில் ஸ்ரீதுா்கை அலங்காரத்தில் அம்மன் வீதியுலா நடைபெற்றது. வாணவேடிக்கை நடைபெற்றது.

கோயில் செயல் அலுவலா் பழனிசாமி, அறங்காவலா் குழுத் தலைவா் விஜயா சேகா் மற்றும் இந்து சமய அறநிலையத்துறையினா், பக்தா்கள் கலந்துகொண்டனா்.

விழாவில் சுற்றுப்புறக்கிராமங்களில் இருந்து திரளான பக்தா்கள் கலந்து கொண்டு சுவாமி தரிசனம் செய்தனா்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.