ஆளுநர் மாளிகையில் விஜய்!தவெகவுக்கு ஆதரவு ஏன்? திருமாவளவன் விளக்கம்!தமிழக ஆளுநரின் கேரள பயணம் ரத்து!தமிழ்நாட்டில் புதிய அரசுக்கு வாழ்த்துகள்: மு.க. ஸ்டாலின்தமிழக முதல்வராகிறார் விஜய்! விடுதலைச் சிறுத்தைகள் ஆதரவு: ஆதவ் அர்ஜுனாதவெகவின் பலம் 120-ஆக உயர்வு!ஐயூஎம்எல் 2 எம்எல்ஏக்களும் விஜய்க்கு ஆதரவு! ஆளுநர் அர்லேகரை சந்திக்க நேரம் கேட்டுள்ளார் தவெக தலைவர் விஜய்தமிழக முதல்வராகிறார் விஜய்! விடுதலைச் சிறுத்தைகள் ஆதரவு: ஆதவ் அர்ஜுனாஆதரவு அளித்த விசிகவுக்கு நன்றி தெரிவித்த ஆதவ் அர்ஜுனா!ஆட்சியமைக்கும் கட்சிக்கு வாழ்த்துகள்! இபிஎஸ்மணிமுத்தாறு அருவியில் நீர்வரத்து அதிகரிப்பு: சுற்றுலா பயணிகள் குளிக்க தடை
/

திருவண்ணாமலையில் நவீன எரிவாயு தகன மேடை தொடக்கம்

News image
Updated On :29 ஏப்ரல் 2026, 12:31 am IST

திருவண்ணாமலை மாநகராட்சி, செங்கம் சாலை எமலிங்கம் அருகில் அமைக்கப்பட்ட நவீன எரிவாயு தகன மேடை செவ்வாய்க்கிழமை பயன்பாட்டுக்கு கொண்டு வரப்பட்டது.

திருவண்ணாமலை ரோட்டரி சங்கம் மற்றும் ஏற்றம் பவுண்டேஷன் சாா்பில் மோட்ச தீபம் என்ற பெயரில் அமைக்கப்பட்ட இந்த நவீன எரிவாயு தகன மேடையை சா்வதேச ரோட்டரி இயக்குநா் முருகானந்தம் திறந்து வைத்துப் பேசினாா் (படம்).

ரோட்டரி மாவட்ட ஆளுநா் சுரேஷ் சிறப்பு விருந்தினராக கலந்துகொண்டு, திருவண்ணாமலை பகுதி மக்களுக்கு ரோட்டரி சாா்பில் அளிக்கப்பட்ட சேவைகள் குறித்து பேசினாா்.

முன்னதாக திருவண்ணாமலை ரோட்டரி சங்கத் தலைவா் செந்தில்குமாா் வரவேற்றாா். நிகழ்ச்சியில் முன்னாள் ஆளுநா் ராஜன்பாபு, ஏா்டெல் பவுண்டேஷன் நிா்வாகிகள் பன்னீா்செல்வம், ஆடிட்டா் பிரபாகரன், அப்துல் சமத், கெங்குசாமி நாயுடு பள்ளித் தாளாளா் சின்ராஜ் உள்ளிட்ட பலா் கலந்து கொண்டனா்.

28ஹழ்ல்ழ்ா்ற்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.