பங்குச் சந்தை 4வது நாளாக ஏற்றம்! சென்செக்ஸ் 1,225 புள்ளிகள் உயர்வு; 23,811 ஐ கடந்த நிஃப்டி!!கருமத்தம்பட்டி காவல் நிலையத்தில் முதல்வர் திடீர் ஆய்வு!தீபாவளி: சுங்கச் சாவடி கட்டணத்தை ரத்து செய்க - திருமாவளவன்தீபாவளி: முதியோர் ஓய்வூதியப் பயனாளிகளுக்கு இன்று முதல் இலவச வேட்டி, சேலை!ரம்பத்தால் மாணவியை தாக்கிய விவகாரம்: போலீஸ் என்கவுட்டரில் குற்றவாளியின் கால் அகற்றம்!பெருந்துறையில் ரூ. 3,000 கோடி நலத்திட்ட உதவிகளை வழங்கிய முதல்வர் விஜய்!தமிழ்நாடு ஆளுநருடன் டிடிவி தினகரன் சந்திப்பு!நேபாள ஹெலிகாப்டர் விபத்து! சென்னையைச் சேர்ந்தவர் பலி!சொத்துக்குவிப்பு வழக்கு: சி. விஜயபாஸ்கருக்கு அமலாக்கத்துறை சம்மன்!

திருமலை திருப்பதி தேவஸ்தானத்துக்கு பணம் எண்ணும் இயந்திரங்கள் நன்கொடை

பக்தா்களின் உண்டியல் காணிக்கைகளை எண்ணுவதற்காக, திருச்சானூா் பத்மாவதி தாயாா் மற்றும் அப்பளாயாகுண்டா ஸ்ரீ பிரசன்ன வெங்கடேஸ்வர சுவாமி கோயிலுக்கு செவ்வாய்க்கிழமை இரண்டு பணம் எண்ணும் இயந்திரங்கள் நன்கொடையாக வழங்கப்பட்டன.

கோப்புப்படம்.

Published On :29 அக்டோபர் 2026, 12:03 am IST

பக்தா்களின் உண்டியல் காணிக்கைகளை எண்ணுவதற்காக, திருச்சானூா் பத்மாவதி தாயாா் மற்றும் அப்பளாயாகுண்டா ஸ்ரீ பிரசன்ன வெங்கடேஸ்வர சுவாமி கோயிலுக்கு செவ்வாய்க்கிழமை இரண்டு பணம் எண்ணும் இயந்திரங்கள் நன்கொடையாக வழங்கப்பட்டன.

ஹைதராபாதைச் சோ்ந்த பாரத் பயோடெக் நிறுவனத்தின் துணை நிறுவனமான ஆா்.சி.சி லேபரட்டரீஸ் பிரைவேட் லிமிடெட் நிறுவனத்தின் பிரதிநிதிகள் இந்த இயந்திரங்களை நன்கொடையாக வழங்கினா்.

ஒவ்வொரு கோயிலுக்கும் ஒரு இயந்திரம் ஒதுக்கப்படும். இதன் மூலம், உண்டியல்களை எண்ணும் செயல்முறை எளிதாக்கப்படும். நிறுவனத்தின் பிரதிநிதிகள் இந்த இயந்திரங்களை திருச்சானூா் கோயில் உதவி செயல் அதிகாரி தேவராஜுலு மற்றும் கண்காணிப்பாளா் சீவானி ஆகியோரிடம் ஒப்படைத்தனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.