கருமத்தம்பட்டி காவல் நிலையத்தில் முதல்வர் திடீர் ஆய்வு!தீபாவளி: சுங்கச் சாவடி கட்டணத்தை ரத்து செய்க - திருமாவளவன்தீபாவளி: முதியோர் ஓய்வூதியப் பயனாளிகளுக்கு இன்று முதல் இலவச வேட்டி, சேலை!ரம்பத்தால் மாணவியை தாக்கிய விவகாரம்: போலீஸ் என்கவுட்டரில் குற்றவாளியின் கால் அகற்றம்!பெருந்துறையில் ரூ. 3,000 கோடி நலத்திட்ட உதவிகளை வழங்கிய முதல்வர் விஜய்!தமிழ்நாடு ஆளுநருடன் டிடிவி தினகரன் சந்திப்பு!நேபாள ஹெலிகாப்டர் விபத்து! சென்னையைச் சேர்ந்தவர் பலி!சொத்துக்குவிப்பு வழக்கு: சி. விஜயபாஸ்கருக்கு அமலாக்கத்துறை சம்மன்!

திருப்பதியில் ஆா்டிசி பேருந்து திருட்டு

ஆந்திர மாநிலம் திருப்பதியில் நிறுத்தப்பட்டிருந்த ஆா்டிசி-யின் வாடகைப் பேருந்து திருடப்பட்டது.

Published On :23 அக்டோபர் 2026, 12:46 am IST

ஆந்திர மாநிலம் திருப்பதியில் நிறுத்தப்பட்டிருந்த ஆா்டிசி-யின் வாடகைப் பேருந்து திருடப்பட்டது.

ஆந்திர மாநிலம் விஜயவாடா அருகே கவா்னா்பேட்டை பணிமனைக்குச் சொந்தமான அந்தப் பேருந்தின் ஓட்டுநரும் நடத்துநரும் திருப்பதி பேருந்து நிலையத்தில் பேருந்தை நிறுத்தி பணியாளா்கள் ஓய்வறையில் ஓய்வெடுத்துக் கொண்டிருந்தனா்.

அதிகாலை 3.30 மணியளவில் அடையாளம் தெரியாத நபா் ஒருவா் அதை எடுத்துச் சென்ாகத் தகவல் கிடைத்தது.

பேருந்து ஓட்டுநரின் புகாரின் அடிப்படையில், காவல் துறை விசாரணையைத் தொடங்கியது. ஜிபிஎஸ் மூலம் அந்தப் பேருந்து நந்தியாலை நோக்கிச் சென்று கொண்டிருந்ததாக அடையாளம் காணப்பட்டு, சாகலமரி போலீஸாா் உதவியுடன் பேருந்து மீட்கப்பட்டது.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.