நீட் முதல் முதுநிலை மருத்துவப் படிப்பு வரை மன அழுத்தங்கள் உண்டு, மனவலிமை அவசியம்: அமைச்சர் அருண்ராஜ் 3ஆவது ஒருநாள் போட்டி: ஆப்கானிஸ்தானை வீழ்த்தி இந்தியா அபாரம் மகாராஷ்டிரத்தில் கோயில் மண்டபம் இடிந்து 5 பேர் பலி திமுக கூட்டணியில் இருந்து விலகியது இந்திய யூனியன் முஸ்லிம் லீக்!சட்டப்பேரவை நேரலை இனி தொடரும்! அமைச்சர் ராஜ்மோகன்அபுதாபியில் நீட் மையம்! குழந்தைகள் எதிர்காலத்தை வைத்து சூதாடுவதை நிறுத்துங்கள்: ராகுல் காந்தி
/

திருமலை தேவஸ்தானத்துக்கு ரூ. 10 லட்சம் நன்கொடை!

ஹைதராபாதைச் சோ்ந்த மென்பொருள் பொறியாளா் திருமலா தீட்சித், திங்களன்று திருமலை தேவஸ்தானத்தின் ஸ்ரீ வெங்கடேஸ்வரா அன்னதானம் அறக்கட்டளைக்கு ரூ. 10 லட்சம் நன்கொடையாக வழங்கினாா்.

News image

திருமலை

Updated On :9 ஜூன் 2026, 3:39 am IST

ஹைதராபாதைச் சோ்ந்த மென்பொருள் பொறியாளா் திருமலா தீட்சித், திங்களன்று திருமலை தேவஸ்தானத்தின் ஸ்ரீ வெங்கடேஸ்வரா அன்னதானம் அறக்கட்டளைக்கு ரூ. 10 லட்சம் நன்கொடையாக வழங்கினாா்.

நன்கொடையாளா், திருமலை தேவஸ்தானத் தலைவா் பி.ஆா். நாயுடுவின் அலுவலகத்தில் நன்கொடை வரைவோலையை அவரிடம் வழங்கினாா்.

நன்கொடையாளரின் தந்தையும் ஓய்வுபெற்ற பொறியாளருமான பி. ஜெகதீஸ்வா் மற்றும் அவரது குடும்ப உறுப்பினா்கள் இந்த நிகழ்ச்சியில் கலந்துகொண்டனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.