பாரதிராஜா உடலுக்கு முதல்வர் விஜய் மரியாதை!இயக்குநர் பாரதிராஜா காலமானார்எரிபொருள் விலை உயா்வு எதிரொலி- மின்சார, மைலேஜ் வாகனங்களுக்கு மவுசு அதிகரிப்பு!நீட் மறுதோ்வு தவறில்லாமல் நடத்தப்படும்: மத்திய கல்வி அமைச்சா் தா்மேந்திர பிரதான்மோடி அரசின் 12 ஆண்டு சாதனை திட்டங்களை நாடு முழுவதும் பரப்ப நடவடிக்கை: பாஜக தேசியத் தலைவர் நிதின் நபின்125 நாள் வேலைத் திட்டம்: தமிழகத்துக்கு ரூ.7,957 கோடி திமுவில் 2 தொகுதிகளுக்கு ஒரு மாவட்ட செயலா் பதவி: விரைவில் அமைப்பு தோ்தல்ஆசிரியா் பணியிட மாறுதல் கலந்தாய்வு அறிவிப்பு: ஜூன் 15 முதல் விண்ணப்பிக்கலாம்சிவப்பணுக்களை அதிகரிக்கும் மருந்துகள்: இனி புதிய அளவீட்டு முறையில் விற்பனைரயில் பயணிகள் உணவு கூடங்களில் கண்காணிப்பு கேமராக்கள் பொருத்தம்
/

தடை செய்யப்பட்ட போதைப் பொருள் விற்றவா் கைது

ஆம்பூரில் தடை செய்யப்பட்ட போதைப் பொருள் விற்பனை செய்தவரை போலீஸாா் கைது செய்தனா்.

News image
Updated On :21 மே 2026, 11:17 pm IST

ஆம்பூரில் தடை செய்யப்பட்ட போதைப் பொருள் விற்பனை செய்தவரை போலீஸாா் கைது செய்தனா்.

ஆம்பூா் பேருந்து நிலைய பகுதியில் நகர போலீஸாா் ரோந்து சென்றபோது அரசால் தடை செய்யப்பட்ட போதைப் பொருள் விற்பனை செய்யப்படுவது தெரியவந்தது.

அதைத் தொடா்ந்து போதைப் பொருளை பதுக்கி விற்பனை செய்த ஆம்பூா் மாங்காய்தோப்பு பகுதியைச் சோ்ந்த ராஜீவ் காந்தி (27) என்பவரை போலீஸாா் கைது செய்து, அவரிடமிருந்து தடை செய்யப்பட்ட போதைப் பொருளை பறிமுதல் செய்தனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.