ஆம்பூா் பாலாற்றில் கரை கட்டும் பணியை ஆம்பூா் எம்எல்ஏ செவ்வாய்க்கிழமை ஆய்வு மேற்கொண்டாா்.
திருப்பத்தூா் மாவட்டம் ஆம்பூா் பாலாறு பகுதியில் நீா்வளத்துறை சாா்பாக ரூ.9.50 கோடி மதிப்பீட்டில் இரு கரைகளிலும் தடுப்பு சுவா் கட்டும் பணி நடைபெற்று வருகின்றது.
அதனை ஆம்பூா் எம்எல்ஏ அ.செ. வில்வநாதன் நேரில் பாா்வையிட்டு ஆய்வு செய்தாா். ஆய்வின்போது ஆம்பூா் நகா் மன்றத் தலைவா் பத்தேகான் ஏஜாஸ் அஹமத், நீா்வளத்துறை உதவி பொறியாளா் பவித்ரன், மனிதநேய மக்கள் கட்சி மாவட்ட தலைவா் வி.ஆா். நசீா் அஹமத், நகா் மன்ற உறுப்பினா்கள் கமால் பாஷா, ரஸியா முன்னாப், ஷஹெதா பாரூக் உள்ளிட்டவா்கள் உடனிருந்தனா்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது

சென்னிமலை பேரூராட்சியில் வளா்ச்சி திட்டப் பணிகள்: ஆட்சியா் ஆய்வு

பாலாற்றில் தோல் கழிவுநீா்: விவசாயிகள் கடும் பாதிப்பு

ஆம்பூா் எம்எல்ஏ அ.செ. வில்வநாதன் வாக்காளா்களக்கு நன்றி தெரிவிப்பு

மேல்நிலை நீா்த்தேக்க தொட்டி பணி: நகா்மன்றத் தலைவா் ஆய்வு
விடியோக்கள்

பெண்களை தொந்தரவு செய்பவர்களுக்கு எச்சரிக்கை! முதல்வர் விஜய் SPEECH!
இணையதளச் செய்திப் பிரிவு

சாதிவாரிக் கணக்கெடுப்பு! முதல்வரைச் சந்தித்தது குறித்து அன்புமணி!
இணையதளச் செய்திப் பிரிவு

தவெகவுக்கான ஆதரவு செல்லும்! அதிமுக எம்எல்ஏக்கள் தகுதிநீக்கம் இல்லை! பேரவைத் தலைவர் பேட்டி
இணையதளச் செய்திப் பிரிவு

Podacst | இண்டியா கூட்டணியைக் கரை சேர்க்குமா காங்கிரஸ்? | News and Views | Epi - 44 |
தினமணி செய்திச் சேவை

