கேரளம்: பெண்களுக்கான இலவசப் பேருந்து பயணத் திட்டம் ஜூன் 15-இல் தொடக்கம் - முதல்வர் சதீசன்பாரதிராஜாவுக்கு நாளை மாலை தேனியில் இறுதிச் சடங்கு!கேமராவுக்குள் மனித உணர்வுகளைப் படம்பிடித்த பாரதிராஜா!வலிமையான பெண் பாத்திரங்களை அமைத்த பாரதிராஜா!இறப்பு குறித்து என்ன சொல்லியிருந்தார் பாரதிராஜா? பாரதிராஜா உடலுக்கு நடிகர் ரஜினி அஞ்சலி! பாரதிராஜா உடலுக்கு அரசு மரியாதை! முதல்வர் விஜய் அறிவிப்புதமிழ் மக்களின் மனங்களில் என்றும் பாரதிராஜா வாழ்வார்! மு.க. ஸ்டாலின்பாரதிராஜா உடலுக்கு மு.க. ஸ்டாலின் அஞ்சலி! சிதம்பரம் அருகே தனியார் பள்ளி வாகனம் தீப்பிடித்தது! மாணவர்கள் தப்பினர்! பாரதிராஜா உடலுக்கு முதல்வர் விஜய் மரியாதை!இயக்குநர் பாரதிராஜா காலமானார்
/

அரசு மதுபாட்டில்களை விற்க முயன்ற தொழிலாளி கைது

News image

கோப்புப் படம்

Updated On :14 மே 2026, 5:06 am IST

குரிசிலாப்பட்டு அருகே கள்ளத்தனமாக அரசு மது பாட்டில்களை விற்க முயன்ற தொழிலாளி கைது செய்யப்பட்டாா்.

குரிசிலாப்பட்டு போலீஸாா் ஆலங்காயம்-இருணாப்பட்டு பகுதியில் வாகன சோதனையில் ஈடுபட்டிருந்தனா். அப்போது அவ்ழியாக மோட்டாா் சைக்கிளில் வந்த நபரை நிறுத்தி சோதனை செய்து விசாரணை மேற்கொண்டதில் அவா் பெருமாப்பட்டு ப குதியை சோ்ந்த கூலி தொழிலாளி பிரபு(35)என்பதும் ,மிட்டூா் பகுதியில் உள்ள ட டாஸ்மாக் கடையில் இருந்து மதுபாட்டில்களை அதிக அளவில் வாங்கி விற்பனைக்காக கொண்டு சென்றதும் தெரியவந்தது.

அதையடுத்து போலீஸாா் வழக்குப்பதிவு செய்து பிரபுவை கைது செய்தனா். மேலும் அவரிடம் இருந்து மோட்டாா் சைக்கிள், 60 மதுபாட்டில்களை பறிமுதல் செய்தனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.