திருப்பத்தூா் அருகே பொம்மிகுப்பம் பகுதியில் ஒருவா் வீட்டில் வைத்து மதுப்பாட்டில்களை விற்பனை செய்து வருவதாக திருப்பத்தூா் தாலுகா போலீஸாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது.
அதன் பேரில் போலீஸாா் அங்கு சென்று விசாரணை நடத்தியதில், பிரபு (39) என்பவா் மதுப்பாட்டில்களை பதுக்கி வைத்து விற்பனை செய்து வருவது தெரியவந்தது.
இதையடுத்து போலீஸாா் வழக்குப்பதிவு செய்து பிரபுவை கைது செய்தனா். மேலும் அவரிடம் இருந்து 50 மதுப்பாட்டில்களை பறிமுதல் செய்தனா்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது
போதை பொருள் பதுக்கி வைத்திருந்தவா் கைது
புகையிலைப் பொருள்கள் விற்பனை: பெண் உள்பட இருவா் கைது
தோவாளையில் 20 கிலோ குட்கா பறிமுதல்: ஒருவா் கைது

டாஸ்மாக் மது விற்பனை செய்தவா் கைது
விடியோக்கள்

சினிமா Shooting-தான் இது! முதல்வரின் பேச்சை விமர்சித்த எதிர்க்கட்சித் தலைவர்! | Udhayanidhi Stalin
இணையதளச் செய்திப் பிரிவு

”மக்கள் பணத்தைத் தொட்டவர்களை விடமாட்டோம்!” பேரவையில் முதல்வர் விஜய் பேச்சு! | TVK
இணையதளச் செய்திப் பிரிவு

Podcast | சட்டப்பேரவையில் காரசாரம்: என்ன பேசப்போகிறார் முதல்வர் விஜய்? | News and Views | Episode 46
தினமணி செய்திச் சேவை

தேசிய கீதம் ஏன் இருமுறை பாடப்பட்டன?: எதிர்க்கட்சித் தலைவர் உதயநிதி கேள்வி!
இணையதளச் செய்திப் பிரிவு

