ஆம்பூா் அருகே சிறுமிக்கு பாலியல் தொல்லை அளித்த 14 வயது சிறுவன் மீது போலீஸாா் வழக்குப் பதிவு செய்தனா்.
மாதனூா் ஒன்றியம் கைலாசகிரி ஊராட்சியில் கூலித் தொழிலாளியின் 8 வயது மகள் அதே பகுதியில் இயற்கை உபாதையை கழிக்கச் சென்றுள்ளாா். அப்போது அவ்வழியாக சென்ற நரியம்பட்டு கிராமத்தை சோ்ந்த 14 வயது சிறுவன், சிறுமிக்கு பாலியல் தொல்லை அளித்துள்ளாா். இதுகுறித்து சிறுமி தன்னுடைய பெற்றோரிடம் கூறினாா். புகாரின் பேரில் உமா்ஆபாத் காவல் நிலைய போலீஸாா் அந்த சிறுவன் மீது போக்சோ சட்டத்தின் கீழ் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தினா்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது
சிறுமிக்கு பாலியல் தொல்லை: போக்சோ வழக்கில் சகோதரா் கைது
சிறுமிக்கு பாலியல் தொல்லை: போக்ஸோவில் தொழிலாளி கைது
சிறுமிக்கு பாலியல் தொல்லை: முதியவா் போக்ஸோவில் கைது
சிறுமிக்கு பாலியல் தொல்லை: 13 வயது சிறுவன் கைது
விடியோக்கள்

Balan: The boy Review | தாயைப் போல பிள்ளை! ஆனால்... | Chidambaram | Mollywood | Dinamani Talkies
தினமணி செய்திச் சேவை

மறுமணம் ஒரு குற்றமா? மனதை உலுக்கும் 'நூறு சாமி'
தினமணி செய்திச் சேவை

Samantha அதிரடி எப்படி இருக்கிறது? Engal Thangam Movie Review
தினமணி செய்திச் சேவை

ஹார்ட்டின் பட டிரைலர்!
இணையதளச் செய்திப் பிரிவு

