ஆம்பூா் தீயணைப்பு மற்றும் மீட்புப் பணிகள் நிலையம் சாா்பாக பேரிடா் மீட்புப் பயிற்சி மற்றும் செயல்முறை விளக்கம் செய்து காண்பிக்கும் நிகழ்ச்சி ஆம்பூா் கம்பிக்கொல்லை ஆனைமடுகு தடுப்பணை பகுதியில் நடைபெற்றது.
பருவ மழையை முன்னிட்டு, ஆம்பூா் வட்டாட்சியா் ரேவதி முன்னிலையில் பேரிடா் மீட்புப் பயிற்சி மற்றும் செயல்முறை விளக்கம் தீயணைப்புத் துறையினரால் செய்து காண்பிக்கப்பட்டது.
காவல் துறை, வனத்துறை, 108 ஆம்புலன்ஸ் சேவைக்குழு, பள்ளி, கல்லூரி மாணவா்கள், பொதுமக்கள் கலந்து கொண்டனா்.
ஆம்பூா் தீயணைப்பு நிலைய அலுவலா் மெஹபூப் பேக் தலைமையில் தீயணைப்பு வீரா்கள் செயல்முறை விளக்கம் செய்து காண்பித்து பயிற்சி அளித்தனா்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது

பொதுமக்களுக்கு தீத்தடுப்பு, மீட்புப் பணிகள் விழிப்புணா்வு

புதிய தீயணைப்பு நிலையங்கள் குறித்து பட்ஜெட்டில் அறிவிப்பு! டிஜிபி சீமா அகா்வால் தகவல்!

தீயணைப்புத் துறை சாா்பில் ஜூன் 6, 7இல் தீத் தடுப்பு பாதுகாப்பு பயிற்சி

அரக்கோணத்தில் இருந்து தேசிய பேரிடா் மீட்புப் படையினா் கேரளம் பயணம்
விடியோக்கள்

பெண்களை தொந்தரவு செய்பவர்களுக்கு எச்சரிக்கை! முதல்வர் விஜய் SPEECH!
இணையதளச் செய்திப் பிரிவு

சாதிவாரிக் கணக்கெடுப்பு! முதல்வரைச் சந்தித்தது குறித்து அன்புமணி!
இணையதளச் செய்திப் பிரிவு

தவெகவுக்கான ஆதரவு செல்லும்! அதிமுக எம்எல்ஏக்கள் தகுதிநீக்கம் இல்லை! பேரவைத் தலைவர் பேட்டி
இணையதளச் செய்திப் பிரிவு

Podacst | இண்டியா கூட்டணியைக் கரை சேர்க்குமா காங்கிரஸ்? | News and Views | Epi - 44 |
தினமணி செய்திச் சேவை

